1991-லும்… 2025-லும்… உண்மை ஒன்றே – தங்கம் தான் நம்மை காப்பாற்றும் 🔥
1991… இந்தியா திவாலாகிப் போகும் நிலை. அப்போது நம்மை காப்பாற்றியது என்ன? சரியாக 67 டன் தங்கம். 🤷🏻♂️
ஆனா அந்த தங்கத்துக்கு பதிலா நமக்கு கிடைத்தது என்ன தெரியுமா? 600 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டும்! வெயிட்டே இல்லாத காகிதம். உண்மையான சொத்தை கொடுத்து, வெறும் காகிதத்தை வாங்கிய கதை அதுதான். 😂
---
இப்போது 2025… நிலைமை மாறிவிட்டதா?
இந்தியா கையில் வைத்திருக்கும் foreign reserve: 700 BILLION USD 💸💸💸
ஆனா ஒரு நிமிஷம் சிந்திங்க… அமெரிக்க டாலர் சரிந்து விழுந்தா? அமெரிக்கா பொருளாதாரம் down ஆயிட்டா?
அப்போ நம்ம கையில் இருக்கும் அந்த 700 billion dollar என்ன ஆகும்? ➡️ வெறும் காகிதம். ➡️ மதிப்பில்லாத குப்பை.
1991-ல் நம்மை காப்பாற்றியது GOLD. இப்போது? உண்மையான சொத்து இல்ல! கையில் இருக்கும் எல்லாம் காகித டாலர் மட்டும்.
கதிர் 3.O
https://youtu.be/Djg59Ogt3ag?si=PPEe1...
6 days ago | [YT] | 0
View 0 replies
கதிர் 3.O
https://youtu.be/LmJICX1ijmE?si=otKRu...
1 week ago | [YT] | 0
View 0 replies
கதிர் 3.O
1991-லும்… 2025-லும்… உண்மை ஒன்றே – தங்கம் தான் நம்மை காப்பாற்றும் 🔥
1991… இந்தியா திவாலாகிப் போகும் நிலை.
அப்போது நம்மை காப்பாற்றியது என்ன?
சரியாக 67 டன் தங்கம். 🤷🏻♂️
ஆனா அந்த தங்கத்துக்கு பதிலா நமக்கு கிடைத்தது என்ன தெரியுமா?
600 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டும்!
வெயிட்டே இல்லாத காகிதம்.
உண்மையான சொத்தை கொடுத்து, வெறும் காகிதத்தை வாங்கிய கதை அதுதான். 😂
---
இப்போது 2025… நிலைமை மாறிவிட்டதா?
இந்தியா கையில் வைத்திருக்கும் foreign reserve:
700 BILLION USD 💸💸💸
ஆனா ஒரு நிமிஷம் சிந்திங்க…
அமெரிக்க டாலர் சரிந்து விழுந்தா?
அமெரிக்கா பொருளாதாரம் down ஆயிட்டா?
அப்போ நம்ம கையில் இருக்கும் அந்த 700 billion dollar என்ன ஆகும்?
➡️ வெறும் காகிதம்.
➡️ மதிப்பில்லாத குப்பை.
1991-ல் நம்மை காப்பாற்றியது GOLD.
இப்போது?
உண்மையான சொத்து இல்ல!
கையில் இருக்கும் எல்லாம் காகித டாலர் மட்டும்.
---
அதனால்தான் எப்போதும் சொல்வாங்க…
“தங்கம் தான் உண்மையான சொத்து” 🧠
காகிதத்தை நம்பாதீங்க.
அரசுகளை நம்பாதீங்க.
கரன்சிகளை நம்பாதீங்க.
உண்மையான மதிப்பு தங்கத்தில்தான் உள்ளது.
---
விழித்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வார்கள்…
விழிக்காதவர்கள் பொருளாதார கோமாளிக்கூத்தில் பலியாவாங்க. 🥷🏻
1 week ago | [YT] | 106
View 14 replies
கதிர் 3.O
நாம் சொன்னால் இது கோமாளி கதை என்று சொல்வார்கள் 😂😂
ஒரு கோமாளியே வந்து சொன்னா அதுதான் தெய்வ வாக்கு என்று நம்புவார்கள் 🧟♂️🧟♂️
#2032 Coming SoON... 🥷🏻
1 week ago | [YT] | 163
View 30 replies
கதிர் 3.O
https://youtu.be/RKdlqtaGHOk?si=1njXs...
1 week ago | [YT] | 0
View 3 replies
கதிர் 3.O
https://youtu.be/F_N1aT_-AXw?si=p2MxB...
2 weeks ago | [YT] | 7
View 0 replies
கதிர் 3.O
11:11 இருள் பயிற்சி பண்ணுங்க
1 month ago | [YT] | 89
View 18 replies
கதிர் 3.O
https://youtu.be/6hH8EMT3Oaw?si=bUEaM...
1 month ago | [YT] | 5
View 0 replies
கதிர் 3.O
https://youtu.be/gQ8Riz8QG_k?si=XyDtl...
1 month ago | [YT] | 5
View 0 replies
கதிர் 3.O
https://youtu.be/TX8OWXK4PeE?si=t08zZ...
1 month ago | [YT] | 3
View 0 replies
Load more