144-ன் அடையாளம்

சாதி ஒழிப்பே தமிழர் விடுதலை


144-ன் அடையாளம்

புதுச்சேரியில் ஆர்த்தி என்கிற 9வயது பெண்குழந்தையை கொன்ற அரக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
#justiceforarthi #tamiltigerparty

1 year ago | [YT] | 18

144-ன் அடையாளம்

நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சி நடந்தும் மாநில உரிமை மீட்பு மாநாடு! தமிழின தளபதி அழைக்கிறார்..


#nagaithiruvalluvan #tamilpuligal #ambethkar #periyar #dravidam #tpk #tamil #tamilnadu #manadu #namakal

1 year ago | [YT] | 77

144-ன் அடையாளம்

ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் நடத்திய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெளத்தம் தழுவிய நாளில் 24-செப்டம்பர் 1932_பூனாஒப்பந்தம் இரட்டை வாக்குரிமை விளக்கப்பொதுக்கூட்டத்தில் தமிழினதளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக களந்து கொண்டபொழுது.

#nagaithiruvalluvan #tamilpuligal #dalit

1 year ago | [YT] | 123

144-ன் அடையாளம்

எனது ஆசிரியர்
எனது ஆசான்
எனது அண்ணன் .நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்

அம்மா, அப்பா , ஆசிரியர் சொல்லி கூட பாட புத் தகத்தை தொடாதவன் , பள்ளி கூடத்தை பாதியில் நிறுத்தியவன்.....

தலைவா!! நீங்க சொன்ன பிறகு அம்பேத்கர், பெரியார், போன்ற புரட்சியாளர்களை படிக்கிறான்!!

கல்வியில் பள்ளி படிப்போடு நிறுத்தியவன் உன்னை பார்த்து சட்டம் படிக்கிறான்!!

பள்ளி கூடத்தில் பேச்சு போட்டி என்று சொன்னால் பின் வரிசையில் போய் ஒழிய கூடியவன் உன் பேச்சின் வீரியம் கண்டு மைக் பிடித்து பேச பழகுகிறான்!!

உடை அசிங்கமாக உடுத்தியவன் உன் உடை அரசியலை பார்த்து கம்பீரமாக நேர்த்தியாக உடை உடுத்துகிறான்!!

சத்தமாக கூட பேச தெரியாதவன் உன்னை பார்த்து வழக்கறிஞரை விட சட்டம் பேசுகிறான்!!

அரசியல் ஒரு சாக்கடை ஒதுங்கி இருந்தவன் உன் பேச்சை கேட்ட பிறகு தான் அரசியல் தான் நம்மை தீர்மானி க்கிறது என உணர்த்து அரசியல் பேசுகிறான்...

காவல்துறை யை கண்டு அஞ்சியவன் இன்று காவல்துறையே அஞ்சவிடுகிறான்!!

அண்ணா உன்னை பார்த்து தான் தெரித்து கொண்டு இருக்கிறோம்
அம்பேத்கரும்!! பெரியாரும் !! எந்த மக்களுக்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்று!!

தலைவா!! நீ எங்களுக்கு காசு கொடுக்கவில்லை!! சொகுசு வாழ்க்கை கொடுக்கவில்லை!! முடிந்தரை கஷ்டத்தையே கொடுத்து இருக் காய்....

உன் மீது அன்பும் , பாசமும் அதிகமாகி கொண்டு தானே இருக்கே ஒழிய ஒரு போதும் குறையவில்லை!!

நீ ஊட்டிய சுயமரியாதை உணர்வு ஆயிரம் துன்பங்களை தாங்க கூடிய வலிமையே தரும்!!

வரலாறு படித்தவன்!! வரலாறு படைப்பவன்!! உன் அசைவு ஒவ்வொன்றும் வரலாறு!!

நீயே எங்கள்
வாழும் அம்பேத்கரும்
பெரியாரும்!!

1 year ago | [YT] | 271

144-ன் அடையாளம்

💥💙❤️💯

1 year ago | [YT] | 219

144-ன் அடையாளம்

#திப்புசுல்தான் தோழன் #தீரன்சின்னமலை நடத்திய #கோவைபுரட்சி பொதுகூட்டத்திற்க்கு #தமிழினதளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள் சிறப்புரை ஆற்ற வருகை தருகிறார்

#ஈரோடு #erode #nagaithiruvalluvan

1 year ago | [YT] | 217

144-ன் அடையாளம்

🐅புலிகளின்🐅 வாழ்விடமான🌳 சந்தனகாடு🪵சத்தியமங்கலத்திற்க்கு🌲புலிகளின் 🐅தளபதி இளைஞர்களின் 💥எழுச்சி தலைவர்💙❤️ அண்ணன் நாகைதிருவள்ளுவன்💙❤️ அவர்கள் 14/07/2023 நாளை வருகை.

1 year ago | [YT] | 296

144-ன் அடையாளம்

💙❤️தமிழினதளபதி🙏

1 year ago | [YT] | 393