Saranya Hema Tamil Novels

Welcome to Saranya Hema Tamil Audio Novels.


Saranya Hema Tamil Novels

ஹாய் அன்பூக்களே,

நட்சத்திர விழிகளிலே வானவில் அடுத்த பாகம் மாலை ஆறு மணிக்கு பப்ளிஷ் ஆகும் 🙂🙂🙂

1 month ago | [YT] | 137

Saranya Hema Tamil Novels

ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் பிரசாத் ஸ்டோரி எங்கன்னு கேட்டிட்டிருக்கீங்க 🙂🙂🙂

இன்னும் புதன்கிழமை காலை ரீபப்ளிஷ் பன்றேன் அந்த கதையை. பழைய லிங்க் டெலிட் செஞ்சிட்டேன். :) :) :)

அதனால் காத்திருக்கவும் 😁😁😁

1 month ago | [YT] | 218

Saranya Hema Tamil Novels

ஹாய் ஹாய் ஹாய் அன்பூக்களே,



எல்லாரும் எப்டி இருக்கீங்க? அடுத்த கதையை போட்டுட்டேன்.

ஞான் எந்தா செய்யும். காணும் காணும்ன்னு தேடி ஒருவழியா வந்துட்டேன். இனி லேட் ஆகாதுன்னு நம்புவோமாக 😁😁😁





இப்போ கீழ குடுத்திருக்கிற சேனல் லின்க் என் ப்ரெண்டோடது. எழுத்தாளர் ஜானுமுருகன் நடத்தும் சேனல். உங்களுக்கு நேரமிருக்கும்போது அதையும் கேட்டு பாருங்க அன்பூஸ் 🙂🙂🙂


https://www.youtube.com/watch?v=viidz...

1 month ago | [YT] | 17

Saranya Hema Tamil Novels

ஹாய் ஹாய் ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் எப்டி இருக்கீங்க? அடுத்த கதை நிச்சயம் வரும் ஞாயிறு அன்னைக்கு பப்ளிஷ் ஆகிடும் சரியா 🥰🥰🥰

இன்னும் ஆறே நாள் தான். கோவிக்காதீங்க 😁😁😁

அப்பறம் கீழ குடுத்திருக்கிற லின்க் என் ப்ரெண்டோடது. எழுத்தாளர் ஜானுமுருகன் நாவல். உங்களுக்கு நேரமிருக்கும்போது அதையும் கேட்டு பாருங்க அன்பூஸ் 🙂🙂🙂

https://www.youtube.com/watch?v=kyfpX...

5 months ago | [YT] | 25

Saranya Hema Tamil Novels

அல்லோ அன்பூக்களே,

எப்படி இருக்கீங்க எல்லாரும் 😁😁😁

இத ஒன்ன மட்டும் அப்பப்ப கேட்டுட்டு வர்றேன்னு எல்லாம் நினைக்கப்டாது. சரியா 😌😌😌

கொஞ்சமில்லை. நிறையவே வேலைகள். அதுதான் இங்கிட்டு வர முடியலை. அதுக்குன்னு சேனலை மறந்துட முடியுமா என்ன? ☺️☺️☺️

பதில் தான் சொல்ல முடியலை. ரெஸ்பான்ஸ் பண்ண முடியலையே தவிர கமெண்ட்ஸ் எல்லாமே பார்த்துட்டே தான் இருக்கேன் அன்பூஸ் 🥰🥰🥰🥰

நிறைய புது சப்ஸ்க்ரைபர்ஸ் நம்மளோட இணைஞ்சிருக்கீங்க. அனைவருக்கும் நன்றிகள் 🌹🌹🌹

பேசிக்கலி மீ வெரி குட் கேர்ள் 😝😝😝

சீக்கிரம் அடுத்த கதை அப்லோட் செஞ்சிடலாம். இந்த மாத இறுதிக்குள் கதை பதிவேற்றம் பண்ணிருவேன். 🤩🤩🤩

சொன்ன சொல் தவறாத கோட்டைச்சாமியை நம்பனும். 🥳🥳🥳

வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆ 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

7 months ago | [YT] | 237

Saranya Hema Tamil Novels

ஹாய் அன்பூக்களே

நிறைய வேலைகள். இந்த பக்கம் வரவே முடியலை. சீக்கரம் ப்ரீயாகிட்டு வர்றேன். :) :) :)

அடுத்த ஆடியோ நாவல் இன்னும் ஒருவாரத்துல போட்டுடலாம். முடிந்தளவு வரும் ஞாயிறு அன்னைக்கு அப்லோட் செய்ய பார்க்கறேன் :) :) :)

அப்பறம் நிறைய கேட்டிருந்தீங்க அந்த வெப்ஸைட் பத்தி. பழைய வெப்ஸைட்டை க்ளோஸ் பண்ணியாச்சு. புது வெப்ஸைட் நேத்து ஆரம்பிச்சிருக்கோம். :) :) :)

forum.saranyahemanovels.com/index.php

8 months ago (edited) | [YT] | 169

Saranya Hema Tamil Novels

ஹாய் அன்பூக்களே,

என்னடா இவ ஆளையும் காணும், சத்தத்தையும் காணும்ன்னு தேடறீங்களா? என்ன நா சொல்றது?

பையனுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ், ஊருக்கு போனது, வந்ததுன்னு நேரம் அப்படியே போயிருச்சு. :)

அப்பறம் அடுத்த கதை கேட்டிருந்தீங்க. ஒரு பத்து நாள்ல அப்லோட் செய்ய பார்க்கறேன் :)

நீங்க கேட்கிற நாவல்கள் பேசி முடியலை இன்னும். பேசிட்டாங்கன்னா கையில வச்சிக்க போறதில்லையே. கண்டிப்பா சேனல்ல போடுவேன். சரியா :)

அப்பறம் ஒரு முக்கியமான சந்தோஷமான விஷயமும் கூட. :)

saranyahemanovels.in/novels/

இது என்னுடைய கதைகளுக்கான புதிய தளம். இனி என் கதைகள் தொடர்ந்து இதில் வரும். :)

இப்போ தேன்மொட்டு கோலங்கள் & இசையும் மொழியும் தழுவ என இரண்டு நாவல்கள் தினசரி ஒரு பதிவுன்னு போட்டுட்டிருக்கேன். :)

படிக்க விரும்பறவங்க தொடரலாம் :)

சீக்கிரம் சேனலுக்கு அடுத்த கதையோட வந்துடறேன் சரியா :) :) :)

9 months ago | [YT] | 191

Saranya Hema Tamil Novels

அல்லோ அன்பூக்களே,

எல்லாரும் எப்டி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். நிறையவே விசாரிப்புகள். ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😊😊😊

நம்ம சேனல் பக்கம் கூட வரமுடியலை. நேரமின்மை தான் காரணம். 🫣🫣🫣

கதை எங்கன்னு கேட்பீங்க. அதான் கதையோடு வருவோம்ன்னு வந்துட்டேன் 😁😁😁

எஸ், ஞாயிறு நம் சேனலில் அடுத்த கதை வெளிவந்துவிடும் அன்பூஸ், 😍😍😍

காத்திருந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் 🥳🥳🥳

ஹப்பாடா கதையோட வந்தேன். பீலிங் லைக் 👇👇👇

10 months ago | [YT] | 271

Saranya Hema Tamil Novels

அல்லோ அன்பூக்களே,

நிறைய நிறைய காக்க வச்சிட்டேன் இல்ல. வருத்தங்கள் ☺☺☺

இப்ப என்ன நான் சொல்றதுன்னா? வர்ற வெள்ளிக்கிழமை அடுத்த ஒலிப்புத்தகம் வெளியாகும் 🤗🤗🤗

கடையை திறந்திடலாம். சரியா 😆😆😆

எனக்கு மேசெஞ்சர்ல கூட அவ்வளோ மெசேஜ் ஏன் இன்னும் கதை போடலைன்னு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. 😍😍😍

ஓகே, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை நம்ம நேரத்தில் 👇👇👇

11 months ago | [YT] | 293

Saranya Hema Tamil Novels

ஹாய் அன்பூக்களே,

குட்மார்னிங் ♥️♥️♥️

திங்கள் கிழமை காலை நமது சேனலில் உறவு ராகமிதுவோ கதை உங்களின் காதுகளுக்கு இனிமை சேர்க்க ஒலிப்புத்தகமாக வருகிறது ☺☺☺

1 year ago | [YT] | 265