விவசாயம் காப்போம்.... விவசாயம் எங்கள் குலத்தொழில்....🙏🌾 விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி🌽🙏...நீங்கள் என் சேனலை subscribe பன்னுவீங்க,என் வீடியோவை like,share பன்னுவீங்கனு நான் வீடியோ போடல...நீங்க like,share, subscribe பன்ன வேண்டாம்.... நான் சரியான முறையில் விவசாயம் செய்கிறனா என்று comment பன்னுனா போதும்...