Malar story😍semmalarshankar

#Ancienttemple#templein history#secrettemple #shivantemple #incredibleindia #tamilvlogger #history #hindutemple #heritage#hillstemple#caves#historyintamil#travelvlogs#blogger#videocreator#photography#beautifulplaces#semmalarshankar#touristplaces#exctranary

பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறை, வரலாற்று செய்திகள், மன்னரின் போர்,வீரம்,வாழ்க்கை முறை, ஆன்மீக தகவல்கள், தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில், கோட்டை உள்ளிட்ட அனைத்தும் நமது காணொளியில் இடம்பெறுகின்றன அனைவரும் பகிரவும் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை கொண்டு செல்வோம். நன்றி🤗





semmalar shankar

ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபம்

2 days ago | [YT] | 4

semmalar shankar

ராமா!..ராமா!...

11 months ago | [YT] | 4

semmalar shankar

11 months ago | [YT] | 7

semmalar shankar

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

1 year ago | [YT] | 28

semmalar shankar

எம்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 🙏

1 year ago | [YT] | 17

semmalar shankar

அக்னியாய் அமர்ந்திருக்கும் பரம்பொருளே!...
அந்த பிரம்மனுக்கும் பரந்தாமனுக்கும் கர்வத்தை போக்கிய மகாகாளனே!...
காந்தமாய் இந்த உலகத்தையே கட்டி இழுக்கின்ற மாயோனே!...
மலையாய் உருவெடுத்த மகாதேவனே!...
சோழர்கள் முதல் பல அரசிகள் வரை
உம் பாதம் பணியாதவர்கள் எவரும் இலர்!.

எங்கிருந்தாலும் நினைந்துக் கொண்டாலே முக்தி அருளும் பேருளாளனே!...
அண்ணாமலையானே!...
போற்றி!..போற்றி!..

1 year ago | [YT] | 4

semmalar shankar

உலகத்திலேயே மிக சிறிய அளவுடைய லிங்கம் இங்கு தான் உள்ளது பாஷாண லிங்கேஸ்வரர்
https://youtu.be/AnbRDiUX1fk?si=mT16P...

1 year ago (edited) | [YT] | 7

semmalar shankar

பதவியை அளிப்பார் பட்டமுடீஸ்வரர்

1 year ago | [YT] | 10

semmalar shankar

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதனூரில் இருக்கும் சப்த கன்னிகைகள்

1 year ago | [YT] | 5