குமுளியார் மீடியா

🇧🇫தேவேந்திர குல மக்களின் முன்னேற்றத்தை நோக்கிய பயணம்🇧🇫
சுய சாதி பற்றும் பிற சாதி நட்பும்... 🤗


குமுளியார் மீடியா

✍️சமூக நீதி போறளிக்கு வீர வணக்கம் 🙏

2 years ago | [YT] | 144

குமுளியார் மீடியா

*ஏப்ரல் 13*
தமிழ் தேசிய முதன்மை போராளி *பசுபதி பாண்டியர்* அகவை தினம் இன்று.

தமிழ் தேசிய இனத்தின் முதன்மை போராளி *பசுபதி பாண்டியனுக்கு* புகழ் வணக்கம்.

நீங்கள் வரலாறு படிக்கவில்லை.., மாறாக வரலாறு படைத்துள்ளீர்கள். வரலாற்று நாயகருக்கு பிறந்தநாள் புகழ் வணக்கம் 🙏🙏🙏.

*தேவேந்திர குல மக்கள் இயக்கம் 🇧🇾குமுளியார் மீடியா🔥

2 years ago | [YT] | 126

குமுளியார் மீடியா

🇧🇾🇧🇾🇧🇾🏹🌾🌾என் தேவேந்திர குல சொந்தங்களுக்கு இனிய "தை" திருநாள் (ம)உழவர் திருநாள் வாழ்த்துக்கள்... (குமுளியார் மீடியா)⚔️🇧🇾

2 years ago | [YT] | 247

குமுளியார் மீடியா

🇧🇾தமிழ் தேசிய போராளி மாவீரன் பசுபதி பண்டியன் அவர்களுக்கு குமுளியார் மீடியா வின் வீரவணக்கம்🙏🏽

2 years ago | [YT] | 239

குமுளியார் மீடியா

Today 9.00 live in சோழ தேசம் குரு பூஜை விழா🇧🇾

3 years ago | [YT] | 247

குமுளியார் மீடியா

❤️💚தேவேந்திர குல வேளாளர்கள் பற்றிய ஆய்வு❤️💚 அமெரிக்க மாணவி விக்டோரியா💞

4 years ago | [YT] | 96

குமுளியார் மீடியா

உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியசெயற்குழு கூட்டத்தில் இந்தியா முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய கண்காட்சியில் தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார், அவர்களின் புகை படம் காட்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

4 years ago | [YT] | 240

குமுளியார் மீடியா

🙏🏻வணக்கம்🙏🏻 நடந்து முடிந்த செப்டம்பர் 11 தேசிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்திற்கு
வருகைதந்த அனைத்து உறவுகளுக்கும், அனைத்து இயக்கத்தைச் சார்ந்த கட்சியினருக்கும். இந்த விழாவை சிறப்பாக நடத்தித் தந்த தேவேந்திரகுல பரமக்குடி பண்பாட்டு கழகத்தினரும் தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தமிழ்நாட்டு மாவட்ட மாநில ஆட்சியருக்கும் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் அதிவிரைவில் தியாகி இமானுவேல் சேகரனார்க்கு மணிமண்டபம் அமைக்க கோரியும். அரசு விழா அறிவிக்க கோரியும், அரசை தேவேந்திர குல மக்கள் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நடந்து முடிந்த தியாகியாரின் குருபூஜை விழாவில் அரசு போடப்பட்ட தடையினால் லட்சத்திற்கும் மேற்பட்ட எம் இன மக்களும் இளைஞர்களும் வருகை தராததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் அடுத்த ஆண்டு தேசிய தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு என் இன மக்கள் அனைவரும் வருகை தந்து செல்வதற்கான முழு பாதுகாப்பிற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று தேவேந்திர குல மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி
🇧🇫வாழ்க தேவேந்திர குலம்🇧🇫 வளர்க தேவேந்திர குல மக்கள் இயக்கம்🙏🏻🇧🇫

4 years ago | [YT] | 208

குமுளியார் மீடியா

செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை நமது குமுளியார் YOUTUBE சேனலில் நேரடியாக ஒளிபரப்பு.

4 years ago | [YT] | 254

குமுளியார் மீடியா

🇧🇫தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் அண்ணன் குடந்தை ஜெ.ஜெயக்குமார் பாண்டியனுடன் நேர்காணல் விரைவில். 🇧🇫

4 years ago | [YT] | 246