Annamalaiyar Mandram

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணார் அமுதக் கடலே போற்றி ! காவாய் கனகக் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி!! அண்ணாமலையார்க்கு அரோகரா!! #சைவ நன்னெறி தாந்தழைத் தோங்குக!🙏🙏🙏🙏🙏 #🔥தென் திருவண்ணாமலை🔥 என்று வழங்கப்பெறும் ஆம்பலாப்பட்டு அருள் மிகு உணணாமுலை அம்பிகா சமேத அருள்மிகு அண்ணாமலை நாதர் சுவாமி திருக்கோயில்#தஞ்சாவூர்
#Thenthiruvannamali# Ambalapattu #Orthanadu#Thanjavur


Annamalaiyar Mandram

இன்று வளர்பிறை பஞ்சமி.நாம் செய்கின்ற காரியத்தில் ஜெயமும்,காரிய சித்தியும் தருபவள் வாராகி.பஞ்சமி திதியில் அன்னை வாராகியை வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.ஓம் வார்த்தாலீ தாயே போற்றி

1 year ago | [YT] | 29

Annamalaiyar Mandram

வழக்கில் வெற்றி தரும் வாராகி, நெய் விட்டு விளக்கேற்ற கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம்.ஓப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராகியை பஞ்சமி,தண்டநாதா,மஹாசேனா,வார்த்தாலீ,ஆக்ஞாசக்ரேஸ்வரி,அரிக்னி போன்ற நாமாக்களைக் கூறி வழிபட நம் துயர்கள் தூசுபோல் பறக்கும்.ஓம் பஞ்சமி தேவியே போற்றி! ஓம் வார்த்தாலீ தாயே போற்றி!

1 year ago (edited) | [YT] | 17