Vasu kavithaigal
Teacher
This channel is for those who intrested in vers,poem,songs.
Think differently.
To Know different meaning/real thing.
My own creation.
வாசு கவிதைகள்!
நான் ஆசிரியர்.
இந்த சேனல் கவிதைக்காக தொடங்கப்பட்டது.

வழக்கு மொழி தமிழில் எனது சொந்த கவிதைகள்.

என்னுடைய பல கவிதைகள்
பரிசுகள் பெற்றுள்ளது.
கவிதை போட்டியில்
தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நெகிழி (பிளாஸ்டிக்) பற்றி பாடல் எழுதி...
பாடலாக பாடப்பட்டுள்ளது.

மூலிகை செடியின் மகத்துவம்
அதனால் ஏற்படும் நன்மைகள்
எவ்வாறு பயன்படுத்தலாம்.
எங்கள் அம்மா சொல்லித் தந்தது
நாங்கள் பயனடைந்தது எழுதுகிறேன்.

தன்னம்பிக்கை
சமுதாய விழிப்புணர்வு
தேச தலைவர்கள்
வாழ்க்கையின் நடைமுறை
யதார்தங்கள்... எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவருக்கும் புரியும்படி
என் சிந்தனையில்
உதித்ததை எழுதுகிறேன்
கவிதையாக.

பள்ளி மாணவர்கள்..
கல்லூரி மாணவர்கள்...
கவிதை பிரியர்கள்..
மனதில் தன்னம்பிக்கை, நற்சிந்தனை
வளர்க்கச் செய்தல்.

பிடித்திருந்தா
Like
Share
Comment
Subscribe
Be happy
அன்புடன்
வாசு(Vasu)