தி.மு.க காரன்டா



தி.மு.க காரன்டா

தியாகராயர் நகர் தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

2 months ago | [YT] | 0

தி.மு.க காரன்டா

தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம்
ரூ. 50 இலட்சம் மதிப்பில் 25 திறன்மிகு வகுப்பறைகள்

#DMK4TN #TNSchools #jkarunanithimla #tnagarjk #tnagar #DMK4TN #DMKITWING #PeopleFirst

[Smart Classrooms in T Nagar, T Nagar Government School, Dravidian Model, J Karunanithi MLA]

7 months ago | [YT] | 0

தி.மு.க காரன்டா

கழகத் தொகுதிப் பார்வையாளர்கள் – தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் – வாக்குச்சாவடிக் குழு (BLC) உறுப்பினர்கள் வாயிலாக - சமூக வலை தளங்களில் இணைந்து செயலாற்றி - சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம்!

- காணொலிக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் உரை!

#DMK4TN

9 months ago | [YT] | 0

தி.மு.க காரன்டா

ஒன்றுபடுவோம்...💪💪💪
"சர்வாதிகார போக்கையும்,இந்தி திணிப்பையும் ஒழித்திட மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்."
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

9 months ago | [YT] | 1

தி.மு.க காரன்டா

#தமிழ்நாடு_நகர்ப்புற_வாழ்விட_மேம்பாட்டு_வாரியம் சார்பில் சென்னை சென்னையில் வாழ் பொது மக்களுக்கு #வீட்டுமனை_பட்டா வழங்குவதற்கு சம்பந்தமாக முகாம் நடைபெற உள்ளது

10 months ago | [YT] | 0