தொரப்புக்குச்சி 🥰🔥 thorappukuchi village vlog 🔥, வணக்கம் இது உங்கள் தொரப்புக்குச்சி 🥰🔥பாரம்பரியத்தின் வாசனை 🔥இயற்கையின் நறுமணம்💐 தமிழரின் நெஞ்சமெல்லாம் உறைந்திருக்கும் பசுமை வாழ்வியல்💐 மறைந்து போன சொந்த உணவுகள்🌾 விவசாய முறைகள் ஐந்து அடுக்கு விவசாயம் இயற்கை விவசாயம் உயிர் மூடாக்கு ஆடம்பரம் இல்லா வாழ்க்கை💐 எளிமை மற்றும் சத்து மிகுந்த உணவு தயாரித்தல்💐 மண் வளம் காப்பது எப்படி வளமான மண்ணை உருவாக்குவது எப்படி என்பது பற்றியும் நம்மிடமிருந்து மறைந்து போன சொலவாந்திரம் அதாவது பழமொழி மற்றும் உறவுகள் மேம்பட💕 யோசனை💐 உடல் உழைப்பின் அவசியம்🌾அனைத்தும் மீண்டும் இங்கே ஒளிரும் வாருங்கள்.🔥 பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வலையமைக்கிறோம் 🔥 "மறந்ததை நினைவு கூறுவோம் நம்மையே மீண்டும் காண்போம் 🙏💪"
தொரப்புக்குச்சி🥰🔥
ஆரோவில் இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்ஷி உடன் பல்லுயிர் காவலன் 🔥
1 week ago | [YT] | 10
View 2 replies
தொரப்புக்குச்சி🥰🔥
நம்ம வீட்டு நாட்டு மாடு 🥰💐 கிடாறி கண்ணுடன்🥰🔥🔥
2 weeks ago | [YT] | 7
View 0 replies
தொரப்புக்குச்சி🥰🔥
சட்டைஅணியா சாமியப்பன் ஐயாவுடன் பல்லுயிர் காவலன்🔥😜
3 weeks ago (edited) | [YT] | 11
View 5 replies
தொரப்புக்குச்சி🥰🔥
3 weeks ago | [YT] | 12
View 4 replies
தொரப்புக்குச்சி🥰🔥
கண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் நெஞ்சை விட்டு மறையவில்லை அம்மா அம்மாயாத்தா💕🥰
3 weeks ago | [YT] | 16
View 2 replies