[🙏வேலூர்🪷 மாவட்டம்🙏]
[ 🕉️சிவன அடியார்கள் திருக்கூட்டம்🌜😍 ]
[🪷🥰கைலாய வாத்தியம் திருக்கூட்டம்❤️💫]
ஊர் : வேலூர்
மாவட்டம் : வேலூர் மாவட்டம்
இடம் : சைதாப்பேட்டை
கோவில் பெயர் : 🔱ஸ்ரீ அலர் ஈஸ்வரர் கோவில்🥰
#kailayavathiyam
#velloredistrict
#saidapet
#shortsfeed
#sivan
#sivantemple
#shorts
YouTube channel link 🖇️ [ youtube.com/@Sivantemple899. ]
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🎇🥰🪄அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎇🧨
❤️🩹Om namah shivaya🙇🏻🌍
Aiyya @eswaran4977 ❤️🩹🥰
[🙏வேலூர்🪷 மாவட்டம்🙏]
[ 🕉️ சிவன் அடியார்கள் திருக்கூட்டம்🌜😍 ]
[🪷🥰கைலாய வாத்தியம் திருக்கூட்டம்❤️💫]
ஊர் : வேலூர்
மாவட்டம் : வேலூர் மாவட்டம்
இடம் : சைதாப்பேட்டை
கோவில் பெயர் : 🔱ஸ்ரீ அலர் ஈஸ்வரர் கோவில்🪷
#kailayavathiyam
#velloredistrict
#saidapet
#shortsfeed
#sivan
#sivantemple
#shorts
#vlog#sivan#vellore#sivan #omnamahshivaya #omnamahshivay #sivanna #siva #video #blueneighbourhood #vlog #reels #sivan #sivannacolors #youtubevideo #dancetothis #sivananda #shiva#shortsfeed #travel #vinayager #trending #vellore #velloredistrict #sivan #omnamahshivaya #omnamahshivay
3 months ago | [YT] | 2
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
❤️🩹🙇꧁ஆனந்த தாண்டவ கைலாய வாத்தியம் குழு꧂💥💫
3 months ago | [YT] | 12
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🙏வேலூர் அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் சிவவாத்தியம் வாசிக்கப்பட்டது🪘#kailayavathiyam #velloreதை 21-ம் நாள் 03.02.2025 திங்கள் முதல் தை 24-ம் நாள் 06-02-2025 ी
காலை
தை 25-ம் நாள் 07.02.2025 வெள்ளிக்கிழமை
9.00 மணிக்கு
மாலை 5.00 மணிக்கு (காலம்-1)
தேவதா அனுக்ஞை - கோபூஜை - கணபதி ஹோமம் நவக்ரஹ ஹோமம்- சுதர்சன ஹோமம் - சாந்தி ஹோமங்கள் வாஸ்து சாந்தி - பிரவேசபலி - ரக்ஷோக்னஹோமம் மருத்சங்கிரஹணம் - பூர்வாங்க பூஜைகள் நடைபெறும்.
அஷ்டலக்ஷ்மி ஹோமம் - தீர்த்த சங்கிரஹணம் - அக்நி சங்கிரஹணம் யாகசாலை நிர்மாணம்,
அங்குரார்ப்பனம் - ஆசார்யரக்ஷாபந்தனம் - கும்பலங்காரம் கலாகர்ஷணம் - முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பம் நவாக்னி விபஜனம் - விசேஷ திரவ்ய ஹோமங்கள் - மகாபூர்ணாஹுதி தீபாராதனை - பிரசாதம் பிரசாதம் வழங்குதல்.
விசேஷ சந்தி - இரண்டாம்கால பூஜை ஆரம்பம்
தை 26-ம் நாள் 08.02.2025 சனிக்கிழமை
காலை 8.30 மணிக்கு (காலம் -2)
பாவனா அபிஷேகம் - விசேஷ திரவ்யாஹுதி - அச்வபூஜை மகாபூர்ணாஹுதி - தீபாராதனை - பிரசாதம் வழங்குதல்.
மாலை 5.30 மணிக்கு (காலம்-3)
விசேஷ சந்தி - மூன்றாம்கால பூஜை ஆரம்பம் ஷடத்வாநியாசம் - விசேஷ திரவ்யாஹுதி - சர்பபூஜை மகாபூர்ணாஹுதி-தீபாராதனை - பிரசாதம் வழங்குதல்.
தை 27-ம் நாள் 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 8.30 மணிக்கு (காலம் -4)
விசேஷ சந்தி - நான்காம்கால யாகபூஜை ஆரம்பம் ஷண்ணவதி ஹோமம் - கஜபூஜை - மகாபூர்ணாஹுதி விசேஷ உபச்சாரங்கள் - தீபாராதனை - பிரசாதம் வழங்குதல்.
மாலை 5.30 மணிக்கு (காலம் -5)
விசேஷ சந்தி - ஐந்தாம்கால யாகபூஜை ஆரம்பம் தத்வார்சனை - ஸ்பர்சாஹுதி - விசேஷ திரவ்ய ஹோமங்கள் மகாபூர்ணாஹுதி - தீபாராதனை - பிரசாதம் வழங்குதல்.
28-10.02.2025 திங்கட்கிழமை
காலை 7.00-9.00 மணி வரை (காலம்-6)
விசேஷ சந்தி -ஆறாம்கால யாகபூஜை ஆரம்பம் விசேஷ திரவ்யாஹுதி - மகாபூர்ணாஹுதி - நவாக்னி சம்யோஜனம் யாத்ராதான சங்கல்பம்
காலை 9.00-10.30 மணிக்குள்
அனைத்து கலசங்களும் புறப்பாடு
இராஜ கோபுரம் - விமானம் மஹா கும்பாபிஷேகம் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெறும் - மஹா தீபாராதனை
காலை 11.00 மணிக்கு
மாலை 4.00 மணிக்கு
பேபி மஹாலில் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு
மஹா அபிஷேகம் - சிறப்பு அலங்காராம் - மஹா தீபாராதனை
அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புஷ்பபல்லக்கு திருவீதி உலா
11 months ago | [YT] | 2
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
13.12.2024 [6:00PM].
அண்ணாமலையாருக்கு அரோகரா...
.#tiruvannamalaipasanga #tiruvannamalaimemes #tvmpasanga #tvm #tvmalai #tn25 #arunachala #chengam #girivalam #thandrampattu #vettavalam #kilpennathur #polur #kalasapakkam #arani #vandavasi #cheyyar #chetpet #chengam #tamil #thiruvannamalai #thiruvannamalaitemple #sami #thiruvannamalaidistrictnews #thiruvannamalaipasanga #thiruvannamalainews #thiruvannamalaideepam #deepam #karthikadeepam #tvm #deepam2024 #tvm_maan_mezhu#sivan #shiva #sivan_whatsapp_status_tamil #omnamahshivay #omnamahshivaya #travel #vinayager #tamil #vinayagartemple #video #vinayagar #trending ##youtubeshorts #youtubevideo #youtube #shortsfeed #shorts #subscribe #shere #like #comment #subscribe
#Like: ❤️
#shere : 🫂
#comment : 😊
#subscribe : 🤝
🥰❣️Thank you so much friends ❣️💓
1 year ago | [YT] | 13
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
மு𑊂ᤌကံ ခ།டிതᥳ M seal murugar #muruganthunai #making #murugan #murugantemple #shortsfeed #vellore #om
Video link 🖇️: youtube.com/shorts/qf05pJcaVC...
1 year ago (edited) | [YT] | 12
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை!
உடனுறை
அருள்மிகு ஸ்ரீ அலரீஸ்வரர் (6) மருந்தீஸ்வரர் திருக்கோயில்
அன்னாபிஷேக விழா அழைப்பிதழ்
அன்புடையீர்! வணக்கம்,
அருள்மிகு அபயாம்பிகை சமேத அæரீஸ்வரர் ஆலயத்தில் நிகழும் குரோதி வருடம் ஐப்பசி 29 ம் நாள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ அலரீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், அபயாம்பிகை அம்மைக்கு காதம்பரி அலங்காரமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் வருகைபுரிந்து ஸ்ரீ அலரீஸ்வரர் ஸ்ரீ அபயாம்பிகை அம்பிகையின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1 year ago | [YT] | 11
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🪷அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை!!🕉️
🪷உடனுறை அருள்மிகு ஸ்ரீ அலரீஸ்வரா (6) மருந்தீஸ்வரா திருக்கோயில்🕉️
🪷அன்னாபிஷேக விழா அழைப்பிதழ்🕉️
🪷அன்புடையீர்! வணக்கம்,🕉️
🪷அருள்மிகு அபயாம்பிகை சமேத
🪷அலரீஸ்வரர் ஆலயத்தில் நிகழும் குரோதி 🪷வருடம் ஐப்பசி 29 ம் நாள் 15-11-2024
🪷வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00
🪷மணிக்கு ஸ்ரீ அவரீஸ்வரருக்கு
🪷அன்னாபிஷேகமும். அபயாம்பிகை
🪷அம்மைக்கு காதம்பரி அலங்காரமும்
🪷நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை 🪷6.00 மணிக்கு மகா தீபாராதனை
🪷நடைபெறும். பக்தர்கள் அனைவரும்
🪷வருகைபுரிந்து ஸ்ரீ அலரீஸ்வரர் ஸ்ரீ
🪷அபயாம்பிகை அம்பிகையின் அருள்
🪷பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1 year ago | [YT] | 12
View 1 reply
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🌞🔥🌙நமசிவாய வாழ்க *அடியார்களின் பொன்னார் திருவடி மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்கின்றோம்* எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருள் துணைக் கொண்டு வேலூர் மாநகராட்சி அணைக்கட்டு தாலுக்கா செம்பேடு அடுத்த *சகாதேவன் பட்டி அருள்மிகு திரு தோனியப்பர் திருக்கோயிலில்* வருகின்ற *ஞாயிற்றுக்கிழமை (20/10/2024) மண்டல அபிஷேக விழா* சிறப்பாக நடைபெற உள்ளது *காலை 7மணிக்கு தில்லை ஆனந்த நடராஜ பெருமாளுடன் திருமுறை வீதி உலா* நடைபெற இருக்கிறது அதைத் தொடர்ந்து 9 மணி அளவில் வேள்வி பூசையும் , சுவாமிக்கு *சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் மதியம் 12.00 மணி அளவில் அன்னப்பிரசாதம்* வழங்கப்பட உள்ளது அடியார் பெருமக்களும் ஊர் பொதுமக்களும் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் திருச்சிற்றம்பலம்🙏🙇🏻🙏
1 year ago | [YT] | 22
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🌞🔥🌙நமசிவாய வாழ்க திரு அலரிஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் சேவை மகாதீபாராதனை திருமுறை பாராயணம் செய்தும் மற்றும் திருக்கைலாய வாத்தியம் வாசித்தும் சிறப்பாக நடைபெற்றது திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Full video link : https://youtu.be/yAAECTkX6-0?si=6asT_...
1 year ago (edited) | [YT] | 17
View 0 replies
💥VELLORE_KAILAYAVATIYAM_VLOGS💥
🌞🔥🌙நமசிவாய வாழ்க திரு அலரிஸ்வரர் திருக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் திருமுறை பாராயணம் அபிராமி அந்தாதி முழுவதும் பாராயணம் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாராயணம் திருக்கைலாய வாத்தியம் மகா தீபாராதனை நடைபெற்றது.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
youtube.com/shorts/DhqhTfxTW6...
1 year ago (edited) | [YT] | 6
View 0 replies
Load more