Curry Leaves Channel

love to eat and ready to explore guys

Join our family and explore together.


Curry Leaves Channel

உணவருந்திப் பின் இனிப்போடு களித்தாடும் தனித்துவத் தமிழ் பண்பில்
உணவே இனிப்பாக படைத்துதன்
உழைப்பாலே விளைத்திந்த வையம்
வாழவைத்தருளும்‌ உழவர் திருநாளை
ஊர்கூடி ஓர் வீடாய் உலைவைத்து
குலவைக்குரல்‌ சத்தம் ஒலியெழுப்பி உளையிலே கால்வைத்தவர் மனதிலே
மழையினால் நினைந்திட மகிழ்வாக
கொண்டாடும் பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள்!!❤️❤️

2 years ago | [YT] | 1

Curry Leaves Channel

தீபங்களின் தீபாவளித் திருநாள், உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, மகிமை, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் மற்றும் அமைதியின் மழையைக் கொண்டு வரட்டும்
உங்களுக்கு மிகவும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🪔🪔🪔

3 years ago | [YT] | 1