எனது அன்பிற்கு இனிய சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.

இந்த "ஆன்மீக தகவல் மையம்" மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்கள் அனைத்தும். ஆன்மீக பரிகார முறைகள் மற்றும் வழிபாட்டு முறைகள், ஜோதிட தகவல்கள் மற்றும் நடப்பு ஆன்மீகம் சம்பந்தமான தகவல்களை நான் இந்த YouTube சேனல் மூலம் உங்களிடம் ஒளிபரப்பு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பு நெஞ்சமும், இறை உள்ளமும் கொண்ட ஆன்மீக சொந்தங்களே இந்த YouTube சேனலுக்கு SUBSCRIBE செய்து பேர் ஆதரவு கொடுக்கின்ற அனைவருக்கும் வாழ்த்துங்கள்.



திருச்சிற்றம்பலம்