கதையாம் என் குரல் –
உணர்வுகளால் நெஞ்சை நனைக்கும் கதைகள், உங்கள் மனதுக்கு அருகில் வர என் குரலில்...
இங்கு ஒவ்வொரு கதையும் ஒரு உயிரான அனுபவம். குடும்பம், காதல், நண்பர்கள், உயிர்கள், நம் வாழ்க்கையின் மறைவான கோணங்களில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை உங்கள் முன் கொண்டு வருகிறேன்.
தினமும் உங்கள் இதயத்தைக் வருடும் குரலில் கதைகள் சொல்ல வருகிறேன்!
Subscribe செய்யுங்கள் – உங்கள் மனதுக்கே உரிய குரல் இதுவாக இருக்கலாம்!
Please Subscribe🙏🙏🙏🙏