Krishnakala Krishnakala



Krishnakala Krishnakala

மண்ணே உணவானது
மரங்களே உயிரானது
மண்ணில் வேண்டாம்
மனிதா உன் ஆதிக்கம்
மகத்துவம் மிக்கது மண்
மறந்துவிடாதே மனிதா
மண்ணை பாதுகாக்க
மக்காத எதையும் நீ மண்ணில் புதைக்காதே
மரங்களை நட்டு பராமரி
மண் வளம் பெறும்
மண்ணின் வளம் தானே
மானுடா நம் பரம்பரை
மண்ணைக் காப்பது தானே
மானுடா மனித நேயம்
மறக்க வேண்டாம் நம் தாய்
மண்ணை பாதுகாக்க ....
மண் தான் நம் வாழ்வு...

9 months ago | [YT] | 1

Krishnakala Krishnakala

Woooooow super super vera level ❤️❤️❤️❤️💯🙏

9 months ago | [YT] | 2