இந்த மக்களுக்கு எதிரான பொய்களை கட்டவிழ்த்துவிட்டு அதில் ஆதாயம் தேட நினைக்கும் போலிகளின் பொய்மையை உடைப்பது தான் எனது முதல் பணி அதற்கான தளம் தான் இந்த வலைஒளி.
எனவே நீங்களும் என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணியுங்கள்...
இந்தியாவின் புகழ் பெற்ற சட்டகல்லூரியான புது டெல்லி ( AGRA)வில் அமைந்திருக்கூடிய DR.BHIMRAO AMBEDKAR UNIVERSITY-ன் இணைவுபெற்ற DR BPS COLLEGE OF LAW கல்லூரியில் மூன்றாண்டு சட்ட படிப்பினை மேற்கொள்ள சேர்ந்துள்ளேன் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்............
KALLIPPADI SETHUPATHI
இனக் காவலர்கள்.......
7 months ago | [YT] | 383
View 2 replies
KALLIPPADI SETHUPATHI
புதிய பயணம்........
⚖️⚖️⚖️
#DR_BHIAMRAO_AMDEDKAR_UNIVERSITY
#NEW_DELHI
#AGRA
1 year ago | [YT] | 913
View 9 replies
KALLIPPADI SETHUPATHI
ராஜேந்திர சோழன் அந்த பெயருக்கு என்ற கம்பீரம் உண்டு
அந்த பெயருக்கு என்று தனித்துவ அடையாளம் உண்டு
அவன் உருவாக்கிய சாம்ராஜ்யம் சாதாரணமானது அல்ல
சாத்தியம் இல்லாத ஒன்று என நினைத்தவர்கள் முன்னிலையில் சாத்தியப்படுத்தி காட்டியவன்
#பள்ளி_ராணுவத்தை உருவாக்கியவன்
அந்த ராணுவத்தை கொண்டு படையாட்சி செய்தவன்
சுருக்கமாக சொல்ல போனால் இந்த #படையாட்சி குடிக்கு தந்தை இவன் தான்
இப்படி ஒரு பெருமை மிக்க மன்னனை இன்னும் போற்ற தவறி வருகிறது இந்த இனம்
கங்கை கொண்ட சோழபுரம் சுற்றி தனிப்பெரும் கூட்டமாக இருக்கும் வன்னியர் இனம்
பெருபள்ளியாரின் பிறந்த நாளில் அவரின் புகழை போற்றி வணங்குவோம்
#ராஜேந்திரசோழன்_1053 #ஆடி_திருவாதிரை
1 year ago | [YT] | 1,122
View 16 replies
KALLIPPADI SETHUPATHI
குலதெய்வத்தின் ஆசியுடன்..........
இந்தியாவின் புகழ் பெற்ற சட்டகல்லூரியான புது டெல்லி ( AGRA)வில் அமைந்திருக்கூடிய DR.BHIMRAO AMBEDKAR UNIVERSITY-ன் இணைவுபெற்ற DR BPS COLLEGE OF LAW கல்லூரியில் மூன்றாண்டு சட்ட படிப்பினை மேற்கொள்ள சேர்ந்துள்ளேன் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்............
1 year ago | [YT] | 1,063
View 48 replies
KALLIPPADI SETHUPATHI
அடுத்த தலைமுறையின் உணர்வு...........
1 year ago | [YT] | 2,725
View 18 replies
KALLIPPADI SETHUPATHI
குல தெய்வ ஆசியுடன் 27-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறேன்............
1 year ago | [YT] | 1,837
View 64 replies
KALLIPPADI SETHUPATHI
கடவுள்...........
1 year ago | [YT] | 3,408
View 11 replies
KALLIPPADI SETHUPATHI
மாவீரன் காடுவெட்டியார் தரிசனம்..........
1 year ago | [YT] | 3,665
View 26 replies
KALLIPPADI SETHUPATHI
வீர வன்னிய மகாராஜா தோற்றம்...........
1 year ago | [YT] | 2,300
View 9 replies
KALLIPPADI SETHUPATHI
உணர்வு...........
1 year ago | [YT] | 3,629
View 14 replies
Load more