சந்திரகுல குருவம்ச பாண்டிய அகமுடியர் 🌕🦅🏹🪃⚔️🏔🦈⛰️... *மருது பாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு பணிகள் தீவிரம்*
சித்தூர் - வேலூர் ரோடு, ரிலையன்ஸ் மார்ட் சூப்பர் ஸ்டோர் எதிரில், கங்கினேனி ஏரிக்கரையில், மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்காவில், வெண்கல சிலை திறப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை சிலைகள் நிறுவப்பட்டு, அங்கு நடைபெறும் பணிகளை மாநில முதலியார் சங்க கார்ப்பரேஷன் சேர்மன் திரு.புல்லட் சுரேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டார்.
கோலாகலமாக மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்கா விரைவில் திறக்கப்படும் என புல்லட் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்.
*வீர முத்துவேல் உடையார்* ( அகமுடையார்) த /பெ. பழனிவேல் உடையார், விழுப்புரம்.
நாடே கொண்டாடும் வகையில் சந்திராயன் 3 விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், இந்த வெற்றிக்கு முக்கிய மூளையாகவும் இதனை விண்ணில் ஏவ காரணமாக இருந்தவர். *நம் அகமுடையார்* இனத்தை சேர்ந்த *வீரமுத்துவேல்* ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த *ரயில்வே ஊழியரான பழனிவேல் உடையார்க்கு* மகனாக பிறந்தவர் வீர முத்துவேல். ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி பயின்ற வீர முத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதற்காக தொழிற்கல்வி *பாலிடெக்னிக்* படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் *பொறியியல்* படித்துள்ளார். பின்னர் *முதுநிலையையும் ஆராய்ச்சி* படிப்பையும் சென்னை *ஐஐடியில்* முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார். சென்னை *ஐஐடியின் ஏரோ ஸ்பேஸ் துறையின்* முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீரமுத்துவேலுக்கு 1999இல் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. *பாலிடெக்னிக் டிப்ளமோவில்* இருந்து தன் கல்வியை கற்றிருந்ததால், நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் தேடல் ஆரம்பத்திலிருந்தே இவரிடம் இருந்துள்ளது. இஸ்ரோவில் பணியாற்றும் போது பல்வேறு நிறுவனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது. இருந்தும் இஸ்ரோவில் பணியாற்றுவது தனது கனவு எனக் கூறி தொடர்ச்சியாக தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்த கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். அவரது ஆய்வுக் கட்டுரை குறித்தான சோதனை பெங்களூரில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது எலக்ட்ரானிக் தொகுப்பின் அதிர்வு சோதனை குறித்தான தொழில்நுட்பம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில் இவர் கண்டறிந்துள்ள இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிர்வுகளை கட்டுப்படுத்தும் இவரது சோதனை முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சந்திராயன் 3 திட்ட இயக்குனராகவும் இவரை மாற்றியது. இஸ்ரோவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றி வந்த வீரமுத்துவேல் கடந்த 2019 ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீர முத்துவேல், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வகத்திலேயே பல மணி நேரத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு தான் இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்ற போகிறது. இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்றும் பொறுப்பில் நம் *அகமுடையார்* இனத்தை சேர்ந்தவர் தலைமை தாங்குவது நமக்கும் பெருமைதானே!
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
T. முத்துராமலிங்கம் பட்டி மதுரை மேலூர் (அகமுடையார் சேர்வராயர்கள்)
2 months ago | [YT] | 3
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
Professional- போர்+காவல்🏹⚔️🪃🦈💪🏼.
6 months ago | [YT] | 2
View 2 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
M.Suryavarman B.A (THG) parade commander 🇮🇳💪🏼
9 months ago | [YT] | 1
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
சந்திரகுல குருவம்ச பாண்டிய அகமுடியர்
🌕🦅🏹🪃⚔️🏔🦈⛰️...
*மருது பாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு பணிகள் தீவிரம்*
சித்தூர் - வேலூர் ரோடு, ரிலையன்ஸ் மார்ட் சூப்பர் ஸ்டோர் எதிரில், கங்கினேனி ஏரிக்கரையில், மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்காவில், வெண்கல சிலை திறப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை சிலைகள் நிறுவப்பட்டு, அங்கு நடைபெறும் பணிகளை மாநில முதலியார் சங்க கார்ப்பரேஷன் சேர்மன் திரு.புல்லட் சுரேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டார்.
கோலாகலமாக மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு பூங்கா விரைவில் திறக்கப்படும் என புல்லட் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்.
1 year ago | [YT] | 5
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
மாமன்னர்களின் பெயரில் போக்குவரத்து கழகம் துவக்கிய மக்கள் திலகம் பொன்மனச் செம்மலை ஒரு நாளும் மறவோம் !!!
இராமநாதபுரம் To மதுரை
வழி - கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, பெருநாழி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை.
இன்னைக்கு இப்படி ஒரு ரூட் பஸ் கிடையாது. இந்த ரூட் நெனச்சாலே தலை சுத்துது அப்படி ஒரு ரூட்டு இது
தகவல்
அண்ணன்
Venkatesh ogun
அவர்கள்....
1 year ago | [YT] | 3
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
222 வது குருபூஜை மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மன்னர்களுக்கு அலங்காரம்.... மருது பாண்டியர்கள் 🦈🏹⚔️🪃💪🏼
2 years ago | [YT] | 59
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பால அடிவாரத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் சிறப்பான ஓவியம்... 🪃🏹🦈⚔️🇮🇳
2 years ago | [YT] | 26
View 0 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
*வீர முத்துவேல் உடையார்* ( அகமுடையார்)
த /பெ. பழனிவேல் உடையார்,
விழுப்புரம்.
நாடே கொண்டாடும் வகையில் சந்திராயன் 3 விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், இந்த வெற்றிக்கு முக்கிய மூளையாகவும் இதனை விண்ணில் ஏவ காரணமாக இருந்தவர். *நம் அகமுடையார்* இனத்தை சேர்ந்த *வீரமுத்துவேல்* ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த *ரயில்வே ஊழியரான பழனிவேல் உடையார்க்கு* மகனாக பிறந்தவர் வீர முத்துவேல். ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி பயின்ற வீர முத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதற்காக தொழிற்கல்வி *பாலிடெக்னிக்* படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் *பொறியியல்* படித்துள்ளார். பின்னர் *முதுநிலையையும் ஆராய்ச்சி* படிப்பையும் சென்னை *ஐஐடியில்* முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார். சென்னை *ஐஐடியின் ஏரோ ஸ்பேஸ் துறையின்* முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீரமுத்துவேலுக்கு 1999இல் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. *பாலிடெக்னிக் டிப்ளமோவில்* இருந்து தன் கல்வியை கற்றிருந்ததால், நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் தேடல் ஆரம்பத்திலிருந்தே இவரிடம் இருந்துள்ளது. இஸ்ரோவில் பணியாற்றும் போது பல்வேறு நிறுவனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது. இருந்தும் இஸ்ரோவில் பணியாற்றுவது தனது கனவு எனக் கூறி தொடர்ச்சியாக தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்த கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். அவரது ஆய்வுக் கட்டுரை குறித்தான சோதனை பெங்களூரில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது எலக்ட்ரானிக் தொகுப்பின் அதிர்வு சோதனை குறித்தான தொழில்நுட்பம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில் இவர் கண்டறிந்துள்ள இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிர்வுகளை கட்டுப்படுத்தும் இவரது சோதனை முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சந்திராயன் 3 திட்ட இயக்குனராகவும் இவரை மாற்றியது. இஸ்ரோவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றி வந்த வீரமுத்துவேல் கடந்த 2019 ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீர முத்துவேல், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வகத்திலேயே பல மணி நேரத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு தான் இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்ற போகிறது. இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்றும் பொறுப்பில் நம் *அகமுடையார்* இனத்தை சேர்ந்தவர் தலைமை தாங்குவது நமக்கும் பெருமைதானே!
தகவலுக்கு நன்றி சகோதரரே
"மருது முத்து"
2 years ago | [YT] | 2
View 3 replies
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
அடையாளம் 🦈🏹⚔️💪🏼
2 years ago | [YT] | 2
View 1 reply
🏹ம.சூரியவர்மன் அகமுடி 🦈
"மதுரை" தமிழ் மொழிக்கு தலைநகரம் 🦈🏹⚔️❤🇮🇳💪🏼
2 years ago | [YT] | 1
View 0 replies
Load more