👉எதிர்பாராமல் சில நன்மைகள் நமக்கு அமையும் அதை அலட்சியம் செய்து விடாதே.
🤔 எதிர்பார்த்து எல்லாம் செய்தும் சில நேரம் ஏமாற்றமே மிஞ்சும். 😭 ஏமாற்றத்தால் கலங்கி நிற்காமல் கடந்த செல்ல கற்றுக்கொள் நீ உயர்ந்து நிற்பாய் சிகரமாய் பல தோல்விகள் உன் முன்னே தோற்று நிற்கும் சிறு தூசியாய். 💥
🥰என் குடும்பத்தினருக்கு வியாதிகள் வந்த பிறகு குணப்படுத்தும் ஒரு டாக்டராக நான் இல்லையே என்று நான் நினைப்பதை விட. என் குடும்பத்தினருக்கு எந்த வியாதியும் வரக்கூடாது அல்லது வளரக்கூடாது என்ற அக்கறையுடன் உணவே மருந்து என்று உணர்ந்து, ருசிக்காக மட்டும் உணவு சமைக்காமல் ஆரோக்கியத்திற்காக உணவு சமைத்து அந்த ருசியில் பசி தீரும் அளவிற்கு உணவு உண்டு மகிழச்செய்யவே ஆசைப்படுகின்றேன்.
RV2R LIFESTYLE
👉எதிர்பாராமல் சில நன்மைகள் நமக்கு அமையும்
அதை அலட்சியம் செய்து விடாதே.
🤔 எதிர்பார்த்து எல்லாம் செய்தும் சில நேரம் ஏமாற்றமே மிஞ்சும்.
😭 ஏமாற்றத்தால் கலங்கி நிற்காமல் கடந்த செல்ல கற்றுக்கொள்
நீ உயர்ந்து நிற்பாய் சிகரமாய்
பல தோல்விகள் உன் முன்னே தோற்று நிற்கும் சிறு தூசியாய். 💥
1 year ago | [YT] | 1
View 0 replies
RV2R LIFESTYLE
🥰என் குடும்பத்தினருக்கு வியாதிகள் வந்த பிறகு குணப்படுத்தும் ஒரு டாக்டராக நான் இல்லையே என்று நான் நினைப்பதை விட.
என் குடும்பத்தினருக்கு எந்த வியாதியும் வரக்கூடாது அல்லது வளரக்கூடாது என்ற அக்கறையுடன் உணவே மருந்து என்று உணர்ந்து, ருசிக்காக மட்டும் உணவு சமைக்காமல் ஆரோக்கியத்திற்காக உணவு சமைத்து அந்த ருசியில் பசி தீரும் அளவிற்கு உணவு உண்டு மகிழச்செய்யவே ஆசைப்படுகின்றேன்.
1 year ago | [YT] | 2
View 1 reply