உன்னை ஒருமுறை கூட மறக்க(மணக்க)முடியவில்லை ….. ஆறாம் பிறவியில் பிறந்தேன் உன் காதலனாக……. ஏழாம் பிறவி பிறக்க வேண்டாம் என்று ……. (ஒருவேளை) எட்டாம் பிறவி பிறக்கிறேன்,,,,,,, என் குழந்தை பெற்ற தாயாக நீ வேண்டும் என்பேன்… ஒன்பதாம் பிறவி பிறக்கிறேன் இன்னொரு காதலியும் நீயாகவே….. 10 ஆம் பிறவி போதும் என்றேன் உன் பாதத்தை சுற்றி வரும் உறவாக என்றாள்…. *உனக்காக எத்தனை முறை பிறவியும் எடுக்கவும் தயார்* *என் பிறவி உன்னில் முடியும் என்றால் மட்டுமே*,,, வருடம் வாழ்நாள் நோக்கி ஓடுகிறது ,,, நொடி நிமிடம் நோக்கி ஓடுகிறது,,,,, கடல் அலையை நோக்கி ஓடுகிறது,,,, மழை மண்ணை நோக்கி ஓடுகிறது,,,, நெருப்போ தீயை நோக்கி ஓடுகிறது,,,,,, எல்லாம் ஓடுவது தான் *இணைக்கு* 200 நான் ஓடுவதும், உறங்குவதும், உன் ஒருத்திக்காகவே,,,,, என் உயிர் நீயல்லவா,,,, நானே நீ நீயே நான், உடல் இரண்டாகலாம் மனம் ஒன்றாகும்,,,,, உன் மடிதான் என் கருவரை ,,,,, உனது மனம் தான் சில்லறை, என் செலவுக்கும் இல்லாத பணம் இருந்தால் என்ன தீர்ந்தால்,,,, சில்லறை என்றால் பணம் அல்ல சிலரைப் போல் அல்லாத *ஒருவள்* (*எனக்குஉண்மையுடையவள்*) என்னை மறுக்க ஆயிரம் உறவு உண்டு ,,,, மண்ணில் என்னில் வெறுக்க, மறுக்க தொலைக்க ஒருவர் உண்டு என்றால் அது என்னவள், திசையெங்கும் நிறைந்திருப்பாள் ,, இலட்சியத்தை மனதோடு நிறுத்தி இருப்பாள் ,,,, காட்சிக்கு உருவம் கொடுத்த அவள் ,,, கடைசி வரைக்கும் எனக்கு அவள் *என்னவள்* வாழ்க்கையே வரமோ வாழ்வோ எதுவோ அது உனக்காக வாழ்பவன் நானாவேன்,,, நிமிடம் கூட நிற்காது ஓடும் அவள் ,,, என்னை கடக்கும் ஒரு நிமிடம் மரணம் போல வந்து வந்து போகும் ,,, *அவள் அன்பை (*மரணமே மரணம் வந்தார் போல்*)கண்டு* ஓடுகிறது எல்லாமே அவள் என்பேன் ,, அவள் இல்லாமல் நான் இல்லை என்பேன் ,,, அ முதல் ஃ வரை என்பேன் அவளே என்னவள்,,, கிடைத்த வைரத்தை தொலைத்தேன்,,, கிடைக்காத வைரமாய் சென்றாள்,, இன்று வரை என்னவென்று தெரியாது தவிக்கும் என் மனது என்றுமே என்னை விட்டு *போகாத பொக்கிஷம்*,,,, பொய் சொல்லாத புத்தகம் கண்டிப்பாக ஒரு நாள் வரும் என்றாள்!!!! அந்த ஒரு நாள் என் வாழ்வில் பொன்னாள், அவள் ஒருத்தியே என்னவள். நீயே தான் என்னவள். இப்படிக்கு இந்திர குலராசா
Marirajasmile
எனக்கு எல்லாமே கந்தன் மட்டுமே
1 week ago | [YT] | 0
View 0 replies
Marirajasmile
உன்னை ஒருமுறை கூட மறக்க(மணக்க)முடியவில்லை …..
ஆறாம் பிறவியில் பிறந்தேன் உன் காதலனாக…….
ஏழாம் பிறவி பிறக்க வேண்டாம் என்று …….
(ஒருவேளை)
எட்டாம் பிறவி பிறக்கிறேன்,,,,,,,
என் குழந்தை பெற்ற தாயாக நீ வேண்டும் என்பேன்…
ஒன்பதாம் பிறவி பிறக்கிறேன் இன்னொரு காதலியும் நீயாகவே…..
10 ஆம் பிறவி போதும் என்றேன் உன் பாதத்தை சுற்றி வரும் உறவாக என்றாள்….
*உனக்காக எத்தனை முறை பிறவியும் எடுக்கவும் தயார்*
*என் பிறவி உன்னில் முடியும் என்றால் மட்டுமே*,,,
வருடம் வாழ்நாள் நோக்கி ஓடுகிறது ,,,
நொடி நிமிடம் நோக்கி ஓடுகிறது,,,,,
கடல் அலையை நோக்கி ஓடுகிறது,,,,
மழை மண்ணை நோக்கி ஓடுகிறது,,,,
நெருப்போ தீயை நோக்கி ஓடுகிறது,,,,,,
எல்லாம் ஓடுவது தான் *இணைக்கு*
200
நான் ஓடுவதும்,
உறங்குவதும்,
உன் ஒருத்திக்காகவே,,,,,
என் உயிர் நீயல்லவா,,,,
நானே நீ
நீயே நான்,
உடல் இரண்டாகலாம்
மனம் ஒன்றாகும்,,,,,
உன் மடிதான் என் கருவரை ,,,,,
உனது மனம் தான் சில்லறை,
என் செலவுக்கும் இல்லாத பணம் இருந்தால் என்ன தீர்ந்தால்,,,,
சில்லறை என்றால் பணம் அல்ல சிலரைப் போல் அல்லாத *ஒருவள்*
(*எனக்குஉண்மையுடையவள்*)
என்னை மறுக்க ஆயிரம் உறவு உண்டு ,,,,
மண்ணில் என்னில் வெறுக்க, மறுக்க தொலைக்க ஒருவர் உண்டு என்றால் அது என்னவள்,
திசையெங்கும் நிறைந்திருப்பாள் ,,
இலட்சியத்தை மனதோடு நிறுத்தி இருப்பாள்
,,,,
காட்சிக்கு உருவம் கொடுத்த அவள் ,,,
கடைசி வரைக்கும் எனக்கு அவள் *என்னவள்*
வாழ்க்கையே வரமோ
வாழ்வோ
எதுவோ
அது உனக்காக வாழ்பவன் நானாவேன்,,,
நிமிடம் கூட நிற்காது ஓடும் அவள் ,,,
என்னை கடக்கும் ஒரு நிமிடம் மரணம் போல வந்து வந்து போகும் ,,,
*அவள் அன்பை (*மரணமே மரணம் வந்தார் போல்*)கண்டு* ஓடுகிறது
எல்லாமே அவள் என்பேன் ,,
அவள் இல்லாமல் நான் இல்லை என்பேன் ,,,
அ முதல் ஃ வரை என்பேன் அவளே என்னவள்,,,
கிடைத்த வைரத்தை தொலைத்தேன்,,,
கிடைக்காத வைரமாய் சென்றாள்,,
இன்று வரை என்னவென்று தெரியாது தவிக்கும்
என் மனது
என்றுமே என்னை விட்டு *போகாத பொக்கிஷம்*,,,,
பொய் சொல்லாத புத்தகம் கண்டிப்பாக
ஒரு நாள் வரும் என்றாள்!!!!
அந்த ஒரு நாள் என் வாழ்வில் பொன்னாள்,
அவள் ஒருத்தியே என்னவள்.
நீயே தான் என்னவள்.
இப்படிக்கு இந்திர குலராசா
9 months ago | [YT] | 0
View 0 replies
Marirajasmile
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
Subscriber thank you so much my dear fellows..
2 years ago (edited) | [YT] | 2
View 0 replies
Marirajasmile
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம் பெற்றவர் யார்
2 years ago | [YT] | 0
View 0 replies
Marirajasmile
தமிழில் முதல் முதலில் கட்டுரை எழுதியவர் யார்
2 years ago | [YT] | 0
View 0 replies
Marirajasmile
உங்களின் ஆதரவோடு இனிய உதயமாக 🏍️💐SN ஆட்டோ மோட்டார் பைனான்ஸ்💐🏍️🛵 சங்கரன்கோவில்.9965602104
2 years ago (edited) | [YT] | 2
View 0 replies
Marirajasmile
உங்களின் ஆதரவோடு இனிய உதயமாக SSS மோட்டார் பைனான்ஸ்.செல்வா சில்க்ஸ் எதிர்புறம்.சங்கரன்கோவில்.
2 years ago | [YT] | 2
View 0 replies