Agri TN – Your Trusted Agriculture Guide
Welcome to Agri TN!
Agri TN is dedicated to providing valuable information and practical knowledge for farmers, agriculture enthusiasts, and agribusiness professionals. Our channel focuses on modern farming techniques, sugarcane cultivation, drip irrigation, crop management, pest and disease control, nursery management, livestock farming, and government agricultural schemes.
On this channel, you will find:
Sugarcane Cultivation Technologies
✅ Drip Irrigation Management
✅ Pest & Disease Control Methods
✅ Crop Nutrition & Fertilizer Management
✅ Tree Nursery & Plant Production
✅ Goat, Cattle & Poultry Farming
✅ Agricultural Machinery & Modern Farming Techniques
✅ Government Subsidy
#Agriculture #AgriTN #SugarcaneFarming #TamilAgriculture #DripIrrigation #GoatFarming #OrganicFarming #CropManagement #Farmers #AgriculturalTechnology #SustainableFarming #TamilNaduAgriculture #ModernFarming #Agribusiness #FarmInnovation
#Google
#ChatGPT
Agri TN
18 hours ago |[YT] | 2
View 0 replies
Agri TN
🌦️ அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு. அக்டோபர் 21-ல் வலுவிழந்து, அக்டோபர் 22-ல் சோமாலியா கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
#WeatherUpdate #ArabianSea #TamilNaduWeather #AgriTN #வானிலைஅறிக்கை
2 days ago |[YT] | 2
View 0 replies
Agri TN
இடைக்கனுப்புழு கட்டுபடுத்தும் முறை :-
🌻
பென்னோமஸ் பெனிபிசியன்ஸ் என்ற முட்டை ஒட்டுண்ளி வயலில் பரவலாக இப்பூச்சியின் முட்டையைத் தாக்குகின்றது.
டீரைக்கோகிரமா கைலோனிஸ் என்ற குளவி வகை முட்டை ஒட்டுண்ணியை கரும்பு நட்ட நான்கு மாதங்கள் தொடங்கி எக்டருக்கு 2.5 சி.சி என்ற அளவில் குறைந்தது ஆறு முறை அல்லது பழுவின் சேதம் குறையும் வரை வயலில் விட்டு வர வேண்டும் முட்டை அட்டைகளை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஏக்கர்க்கு குறைந்தது இருபது இடங்களில் வயல் முழுவதும் பரவலாக இலைகளின் மேல் தொங்கவிட வேண்டும் இல்முறையினால் முட்டையிலிருந்து வெளிவரும் ஓட்டுண்ணிகள் வயலில் முழுவதும் பரவி நல்ல பலனை அளிக்கும்.
மேலும் ஒட்டுண்ணி விடுவதில் சீரிய முறையாக காலி ஐஸ்கிரீம் அல்லது தேநீர் பிளாஸ்டிக் கோப்பைகளில் ஒரு சிறு துண்டு முட்டை அட்டையினைப் போட்டு வாயை கொசுவலைத் துணி அல்லது சல்லல டை துணி கொண்மடு மூடி வயலில் தலை கீழாகத் தொங்க விட வேண்டும். இதில் முக்கிய குறிப்பாக கவனிக்க வேண்டியது. கொசுவலைத் துணி அல்லது சல்லாத் துணியின் துளைகள் சற்றே பெரியதாக (சுலபமாக ஒட்டுண்ணி வெளிவரும் அளவு). ஒரு சதுர செ.மீ. அளவிற்கு 50 சல்லடைத் துளைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம் இல்லையென்றால் பொரித்து வரும் ஒட்டுண்ணிகள், வெளிவர இயலாமல் கோப்பையினுள்ளேயே இறக்க நேரிடும். இந்த பாதுகாக்கப்பட்ட முட்டை ஒட்டுண்ணி வெளியீடு முறையினால் 10 முதல் 18 சதவிகிதம் அதிக பொரிப்பு திறன் ஏற்படுகின்றது. ஏனெனில், நேரிடையாக வயலில் கட்டப்படும் முட்டை ஒட்டுண்ணிகளை மழையோ. அதிக வெயிலோ, எறும்பு போன்ற ஊண்ணிகளோ பாதிக்க வாய்ப்புண்டு. மூடிய பிளாஸ்டிக் கோப்பை மூலம் வெளியிடப்படும் முட்டை அட்டைகளில் மேற்கூறிய தீமைகள் தவிர்க்கப்படுகின்றன
இரசாயன முறை:-
உரம் இடும் போது ஏக்கர்க்கு 100 கிலோ வேப்பம் புண்ணக்கு சேர்த்து இடும்போது ஓரளவு பூச்சியின் செயல்பாட்டு வேகத்தை குறைக்க முடியும்
3 days ago |[YT] | 3
View 0 replies
Agri TN
உங்கள் ஊரில் தமிக அரசு ஊக்க தொகை கிடைக்கிறதா
4 days ago |[YT] | 3
View 2 replies
Agri TN
WEATHER Update
வானிலை மையம் அறிவுறுத்தல்
அறுவடை செய்த விளைபொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். வாழை, கரும்பு, பப்பாளி, முருங்கை போன்ற பயிர்கள் சாய்வதை தடுக்க இப்போதே முட்டுக்கொடுக்க வேண்டும்.
விளை நிலங்களில் நீர் அதிகமாக இருந்தால் வடியவைக்க வேண்டும்
இந்திய வானிலை ஆய்வு மையம்
6 days ago |[YT] | 1
View 0 replies
Agri TN
விரைவில் சிறப்பு திட்டங்கள்..
பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
வாடகைக் கட்டடங்களில் இயங்கும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் சொந்த கட்டடம் அமைக்கப்படும்; கால்நடை தீவன மானியம் தொடர்பாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்
பெரும்பஜார் ஆட்சியர் அருகே உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி
6 days ago |[YT] | 3
View 0 replies
Agri TN
El Niño 2026–2027 🔥 டிசம்பரில் உச்சமா? விவசாயிகள் கவனத்திற்கு! | Agri TN
1 week ago |[YT] | 6
View 0 replies
Agri TN
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் IFHRMS தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. சொத்து விவரங்களைத் தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பதிவு செய்யத் தவறினால், நன்னடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 weeks ago |[YT] | 6
View 0 replies
Agri TN
பாபநாசம் வட்டத்தில் ‘எல் நினோ’ தாக்கத்தால் சம்பா நாற்றுகள் சேதம்
2 weeks ago |[YT] | 6
View 0 replies
Agri TN
தாராபுரம் மதுராந்தகம் விவசாய நன்பர்களே இடை தேர்தல் முடிவு உங்கள் கையில்
2 weeks ago |[YT] | 20
View 3 replies
Load more