vivekar VA innovation

Innovative ideas from our circle


vivekar VA innovation

தமிழக முழுவதிலும் இருந்து 30 நபர்கள் கலந்து கொண்ட சோலார் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முணைவு 9 நாள் பயிற்சி சிறப்பாக முடிந்தது மத்திய நிதியுடன் மாநில அரசு நடத்தும் நிகழ்வு

4 months ago | [YT] | 0

vivekar VA innovation

https://youtu.be/FDhi8RN9ROw?si=wSCCa...


✨💐தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேலை அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐✨

✨என்றாவது ஒரு நாள் விடிந்து விடும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் என் போன்றவர்கள் அனைவரையும் உலகில் பெரும்பாலான நபர்கள் தோத்தாங்கோலியாகத் தான் பார்ப்பார்கள் ஆனால் நமக்கு நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஓடுவோம் நிச்சயம் ஒருநாள் விடியும்💪💐✨

✨🙏💐நாளை எனக்கு ஒரு விடியல் ஆரம்பமாகிறது எனது ஒளிப்பதிவில் உருவான படம் நேரடியாக ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
✨🎉✨
தென்தமிழகத்தில் இருந்து என்னைப் போன்ற சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்று கிளம்பி வரும் இளைஞர்களுக்கு சினிமா தொழிலை கற்று அதில் தேர்ந்து வாய்ப்பு அமையப்பெற்று படம் செய்வது ஒரு போராட்டம் என்றால் அதைவிட பெரிய போராட்டமாக ஊரு விட்டு ஊரு வந்து சென்னையில் வாழ்வது அமைந்துவிடும்😔
அதற்கு மேல் நமது உழைப்பை மக்கள் பார்வைக்கு கொண்டு வராமல் முடங்கி கிடப்பது கொடுமையிலும் கொடுமை 😔
அந்த கொடுமையை கடந்து *நாளை 2025 தைப் பொங்கல் மாலை 6:30 மணி*
அளவில் *ராஜ் தொலைக்காட்சியில்* எனது ஒளிப்பதிவில் உருவான 💐✨ *கவனம்* ✨💐 திரைப்படம் வெளியாகிறது *நண்பர்கள் சுற்றங்கள் உறவுகள்* அனைவரும் பார்த்து ஆதரவு தரும்படி வேண்டிக்கொள்கிறேன் உங்கள் அனைவரின் *ஆசிகளால்* மட்டுமே இது நடந்தது அனைவருக்கும் நன்றி 🙏

*அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்🙏 மற்றும் தைப் பொங்கல் வாழ்த்துக்களுடன்*

ஒளிப்பதிவாளர் வேதா சண்முகம் k
கொண்றைக்காடு
பேராவூரணி வட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

1 year ago | [YT] | 2

vivekar VA innovation

✨✨💖✨✨

2 years ago | [YT] | 1

vivekar VA innovation

🔥🔥🔥🔥🔥

2 years ago | [YT] | 1

vivekar VA innovation

Vivekar VA Innovation
Starting stage
YouTube channel
21k views

3 years ago (edited) | [YT] | 1

vivekar VA innovation

Vivekar VA Innovation
YouTube channel
Starting stage
30k views

3 years ago | [YT] | 0

vivekar VA innovation

This is my another one channel

3 years ago | [YT] | 0

vivekar VA innovation

இவைஞளுக்கு இது தேவையா?
https://youtu.be/9xLWhsaczj8

3 years ago | [YT] | 1

vivekar VA innovation

Solar energy flatform Shop

3 years ago | [YT] | 0