👑💥சிவகங்கை சீமை ராஜாக்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை தயார் நிலையில் ஐப்பசி 24ஆம் தேதி 10/11/2025 திறப்பு விழா திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோடு ❤️🔥🙏🏻🚩
இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக சிவகங்கை சமஸ்தான இராஜா மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று...!!!
ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போரில் மருதுபாண்டியர்கள் புதுப்புது போர் யுக்திகளை கையாண்டனர். அவற்றில் மிக முக்கியமானது இந்த ராக்கெட் தாக்குதல் ஆகும். 25.07.1801 அன்று நடத்த போரில் மருது பாண்டியர்கள் முதல் முறையாக ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார்கள்...!!!
ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய குறிப்புகளில் சிவகங்கை சீமை போரின் போது ராக்கெட் தாக்குதல் தொடக்கம் பற்றி குறிப்பிடுகையில் "நம் பகைவர் (மருது பாண்டியர்) இன்று (25.07.1801) முதன் முதலாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று எழுதியுள்ளார். மேலும் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எரிந்தது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை என்பதையும் கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்...!!!
புதுமையான பல போர் உத்திகளையும் போர் நெறிமுறைகளையும் அன்றே நமது தமிழ் மண்ணில் முதல் முறையாக கையாண்ட ஆற்றல் மிக்க வீர தமிழர்கள் நமது முப்பாட்டன் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆவார்கள்...!!!
முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சிவகங்கை சீமையின் மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஓங்கட்டும்...!!!
ஆதாரம் : மீ.மனோகரன் அவர்களின் மருது பாண்டிய மன்னர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அரங்கல்துருகம் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவாக வழங்கப்பெற்ற கோப்பைகள் #அகமுடையார்_பேரினம் #மாமன்னர்_மருதுபாண்டியர்கள்👑💯🗡️
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் வில்வாரணி, மேலாரணி, நவந்தபாளையம் கிராமத்தின் அகமுடையார் குலத்தார் நடத்திய ஆடல் பாடல் நிகழ்ச்சியில் #மாமன்னர்_மருதுபாண்டியர்கள்👑💯🗡️
25/1/2025 தினம் சேது நாட்டின் இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட முதுநாள் எனும் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை சமுதாய சான்றோர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.வெகு விரைவில் சிலை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்ட உள்ளது என்பதனை பெரு மகிழ்வுடன் கூறிக் கொள்கிறோம்.
போர்க்குடி அகம்படியர் 2.o
👑💥சிவகங்கை சீமை ராஜாக்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை தயார் நிலையில் ஐப்பசி 24ஆம் தேதி 10/11/2025 திறப்பு விழா திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோடு ❤️🔥🙏🏻🚩
1 day ago | [YT] | 32
View 1 reply
போர்க்குடி அகம்படியர் 2.o
🚩இந்து முன்னணி🙏
2 months ago | [YT] | 67
View 2 replies
போர்க்குடி அகம்படியர் 2.o
தமிழகம் கடந்து ஆந்திராவில்
சிவகங்கை சமஸ்தான இராஜா
மருதுபாண்டியர்கள் சிலை …! Bullet Suresh
2 months ago | [YT] | 68
View 4 replies
போர்க்குடி அகம்படியர் 2.o
இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக
சிவகங்கை சமஸ்தான இராஜா
மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய
தினம் இன்று...!!!
-------------------------------------------------------------------
ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போரில் மருதுபாண்டியர்கள் புதுப்புது போர் யுக்திகளை கையாண்டனர். அவற்றில் மிக முக்கியமானது இந்த ராக்கெட் தாக்குதல் ஆகும். 25.07.1801 அன்று நடத்த போரில் மருது பாண்டியர்கள் முதல் முறையாக ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார்கள்...!!!
ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய குறிப்புகளில் சிவகங்கை சீமை போரின் போது ராக்கெட் தாக்குதல் தொடக்கம் பற்றி குறிப்பிடுகையில் "நம் பகைவர் (மருது பாண்டியர்) இன்று (25.07.1801) முதன் முதலாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று எழுதியுள்ளார். மேலும் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எரிந்தது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை என்பதையும் கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்...!!!
புதுமையான பல போர் உத்திகளையும் போர் நெறிமுறைகளையும் அன்றே நமது தமிழ் மண்ணில் முதல் முறையாக கையாண்ட ஆற்றல் மிக்க வீர தமிழர்கள் நமது முப்பாட்டன்
மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆவார்கள்...!!!
முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சிவகங்கை சீமையின் மாமன்னர்
மருது பாண்டியர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஓங்கட்டும்...!!!
ஆதாரம் : மீ.மனோகரன் அவர்களின்
மருது பாண்டிய மன்னர்கள்
இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு
3 months ago | [YT] | 41
View 1 reply
போர்க்குடி அகம்படியர் 2.o
ஆந்திரப்பிரதேசம், சித்தூரில்
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த
மாமன்னர் மருதுபாண்டியர்கள்
திரு உருவ வெண்கலச் சிலைகள்
திறப்பு விழா!
நாள் : 13.08.2025, புதன்கிழமை.
நேரம் : காலை 10.00 மணியளவில்
இடம் : கங்கினேனி ஏரிக்கரை ரிலையன்ஸ் மார்ட் எதிரில் சித்தூர், ஆந்திரப் பிரதேசம்- 517 001
இவ்வரலாற்று நிகழ்விற்கு அகத்தமிழர் சொந்தங்களையும் அனைத்து சமுதாய உறவுகளையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
அழைப்பின் மகிழ்ச்யின்
T.G.சுரேஷ் (எ) புல்லட் சுரேஷ்
Founder & Chairman Bullet Srinivasan Charitable & Educational Trust, President, A.P Mudaliar Sangam & The Chittoor Mudaliar Sangam, Chithoor.AP.
தொடர்புக்கு: 99599 75009, 96664 23882
3 months ago | [YT] | 46
View 1 reply
போர்க்குடி அகம்படியர் 2.o
💥மன்னார்குடி அகமுடையார் ஆதிக்கம்🤩
#தங்கசூரியபிரபை
#அகமுடையார்_பேரினம்
#மன்னார்குடி_அகமுடையார்கள்
7 months ago | [YT] | 94
View 1 reply
போர்க்குடி அகம்படியர் 2.o
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அரங்கல்துருகம் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவாக வழங்கப்பெற்ற கோப்பைகள்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள்👑💯🗡️
7 months ago | [YT] | 109
View 1 reply
போர்க்குடி அகம்படியர் 2.o
திருவண்ணாமலை மாவட்டம்
கலசப்பாக்கம் ஒன்றியம்
வில்வாரணி, மேலாரணி,
நவந்தபாளையம் கிராமத்தின்
அகமுடையார் குலத்தார்
நடத்திய ஆடல் பாடல்
நிகழ்ச்சியில்
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள்👑💯🗡️
7 months ago | [YT] | 102
View 3 replies
போர்க்குடி அகம்படியர் 2.o
இன்றும் நாளையும்.
இரண்டு நாட்கள் மட்டும்.
சிவகங்கை புத்தகத் திருவிழாவில்.
வருக!
பெறுக!.
அரங்கு எண்: 100
விலை:₹400
8 months ago | [YT] | 113
View 3 replies
போர்க்குடி அகம்படியர் 2.o
உறவுகளுக்கு ஓர் நற்செய்தி ❤❤❤
25/1/2025 தினம் சேது நாட்டின் இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட முதுநாள் எனும் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை சமுதாய சான்றோர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.வெகு விரைவில் சிலை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்ட உள்ளது என்பதனை பெரு மகிழ்வுடன் கூறிக் கொள்கிறோம்.
#அகமுடையார்_பேரினம்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#இராமநாதபுரம்_முதுநாள்
#மாமன்னர்_மருது_பாண்டியர்_திருவுருவச்_சிலை
9 months ago | [YT] | 139
View 2 replies
Load more