This channel helps you to simple puzzles. These puzzles will be explained to understand the twist behind. Also understand the life, become aware of world around, , importance of spiritual life, thought for the day, short stories, etc
*பிறந்த நாளும் வரும்,*
*இறக்கின்ற நாளும் வரும்...*
*இருக்கின்ற நாட்களில் சிறக்க வேண்டுமா?*
சிந்தியுங்கள் சிறகடிக்கலாம்!!
*பறந்து திரிகின்ற பறவைகள் கூட,*
*பகிர்ந்து வாழ்ந்து கொள்கிறது...*
சிந்தியுங்கள்
உலகை வெல்லலாம்.
சிந்தியுங்கள் சிறகடிக்கலாம்!
சிந்தியுங்கள்
சிரிக்கலாம்!!
*சிரித்து வாழ வேண்டும்...*
*பிறரை சிந்தித்து சிறக்க வைத்து வாழ வேண்டும்...*
சிந்த்திததை செயலாக்குவோம்!!
youtube.com/channel/UCSgtdAwvaADOIsfYSbOJRNg