உங்கள் ஜாதக தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
9994388077


Kalukasalam S M

Alagarsamy

6 months ago | [YT] | 3

Kalukasalam S M

நேயரர்களுக்க
எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நான் நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள விபரங்களைத் தொகுத்து யூடுப்பில வெளியீட்டு உள்ள லட்சத்து கருத்து ஏழாயிரம் நேயர்களுக்கு மேல் எனது வீடியோக்களை சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர

எனது வீடியோக்கள் அனைத்தும் ஆதிகால ஜோதிட சுவடிகளிவ் சொல்லப்பட்ட கருத்துக்களை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய செய்யுள்களின் கருத்துகளை தொகுத்து பேசி உள்ளேன்.

இந்த வீடியோக்களை நீங்களும் பார்த்து ஜோதிட சாஸ்திர நுட்பங்களை அறிந்து பயன் அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ச. மு. கழுகாசலம் M. A ( AStro) ,
Astrologer Consultant .
Whatsapp - 9994388077

4 years ago | [YT] | 392

Kalukasalam S M

ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 ஸ்தானங்கள் நிறைய விசயங்களை ( காரகங்கள் ) உள்ளடக்கியது ஆகும் .ஜாதக பலன் அறியும் போது முக்கியமான சில விஷயங்களுக்கு மட்டுமே பலன் கூறப்படுகிறது

ஜோதிட சாஸ்திரம் பயிலும் நேயர்களுக்கு லக்கினம் தெறிவிக்கும் விபரஙகளை இந்த பெஸ்ட் மூலம் தெறிவிக்கிறேன்.

உடல் , உறுப்புககள் , சந்தோஷம் , வருத்தம் , முதலை, அறிவு, பிறந்த இடம் , பிரபலம் , கனவுகள், பெருந்தன்மை, ஆயுள், அரசியல் வாழ்க்கை , தலைமுடி , தோற்றம் , சுயமரியாதை , ஜீவனம் , கௌரிக்கப்படுதல் , தூக்கம், வித்வான், செல்வம் , ஆரோக்கியம் , செயல்திறமை கண்ணியம் முதலியனவும் ஆகும்

S. M. KALUKASALAM . M A ( AStro) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077

5 years ago | [YT] | 208

Kalukasalam S M

சித்தர் ஜோதிடம் வெளியிட்டுள்ள ஏராளமான
ஜோதிட வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்துவரும் உலகத் தமிழ் நேயர்களுக்கு எனது
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

S. M. KALUKASALAM M. A. ( Astro) ,
Astrologer & Consultant
Whatsapp - 9994388077 .

5 years ago | [YT] | 208

Kalukasalam S M

எனது துனைவியார் திருமதி செல்லம்மாள்.B.Sc., அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது ஜோதிடப் பதிவுகள் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தொடரும்....

S.M.Kalukasalam M.A.,(Astro) - சித்தர் ஜோதிடம்
Whatsapp - 99943-88077

5 years ago | [YT] | 294

Kalukasalam S M

14 நாட்கள் இடைவெளிக்குப் பின் எனது ஜோதிடக் கருத்து வீடியோக்களை தொடர்ந்து வழங்கவும், தொய்வடைந்த
எனது பணியைத் தொடரவும் உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உடல் நலம் பெற வேண்டிய நல்ல உள்ளங்களுக்கும், வாழ்த்துக்கள் வழங்கிய அன்பு நேயர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து எனது வீடியோக்கள் வெளிவரும் என்பதை தெறிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பார்ந்த
சித்தர் ஜோதிடம் -S. M. KALUKASALAM

5 years ago | [YT] | 614

Kalukasalam S M

அன்பான நேயர்களுக்கு,

வணக்கம் நான் தற்போது உடல் பயமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் வீடியோ வெளியிட முடியவில்லை என்பதைத் தெறிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் குணமடைந்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிடுவேன் என்பதை நேயர்களுக்குத் தெறிவித்துக் கொள்கிறேன்.

சித்தர் ஜோதிடம்
S. M. KALUKASALAM

6 years ago | [YT] | 493

Kalukasalam S M

To get universal publicity send your
Video's product to YouTube.
Publicity& as well as earn money.

6 years ago | [YT] | 25