TT Pass priyan music

Fun happy devotional family


TT Pass priyan music

No dream is too big. Our heartiest congratulations to ISRO.. 👍

2 years ago | [YT] | 2

TT Pass priyan music

உலக அளவில் இந்தியன் என்பதில் பெருமை கொள்வதற்கான அருமையான தருணம்.# சந்திராயன் 3

2 years ago | [YT] | 1

TT Pass priyan music

தருமபுரி திப்பிரெட்டிஹள்ளி பசுவாபுரம் மாகா மாரியம்மன் கோவில் திருவிழா கூழ் ஊற்றும் பண்டிகை #TTpasspriyan

2 years ago | [YT] | 6

TT Pass priyan music

ஆடி 28 அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் குக்கல்மலை திப்பிரெட்டிஹள்ளி தருமபுரி மாவட்டம் சிறப்பு அலங்காரத்தில்...

2 years ago | [YT] | 6

TT Pass priyan music

திருச்செந்தூரில் பஞ்ச லிங்கம்
முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய அந்த ஐந்து லிங்கங்களும் இன்றும் பஞ்சலிங்கம் என்ற பெயரில் இங்குள்ள மூலவர் கருவறைக்கு பின்னர் தனி அறையில் காட்சியளிக்கிறது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். 2-ம் படைவீடு என்று போற்றப்படும் இந்த ஆலயம், முருகப்பெருமானின் தனித்துவம் மிக்க கோவில் என்றாலும், சூரபத்மனை அழித்த முருகப்பெருமான் இங்கு, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பஞ்ச லிங்கங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஐந்து லிங்கங்களும், முருகப்பெருமானின் மூலவர் கருவறைக்கு பின்புறம் உள்ள தனி அறையில் காணப்படுகிறது.
இந்த பஞ்சலிங்கங்களை நாம் தரிசித்து வணங்கினால் நம் முன்வினை பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

2 years ago | [YT] | 2

TT Pass priyan music

ஆடி மாதம் புதன்கிழமை கிருத்திகை ஓம் சரவண பவ... இராஜ அலங்காரம் காண கண் கோடி வேண்டும்.ஓம் முருகா ....

2 years ago | [YT] | 3

TT Pass priyan music

திருப்பரங்குன்றம் முருகன் அலங்காரம் ‪@varshaentertainment22‬ ‪@shripriyan‬

2 years ago | [YT] | 3

TT Pass priyan music

ஆடி மாதம் புதன்கிழமை கிருத்திகை ஓம் சரவண பவ....

2 years ago (edited) | [YT] | 1