தமிழ் எங்கள் தாய்மொழி. எமது தாய்மொழி நிலைபெற நாம் அதனைக் கற்கவேண்டும்.