JK Channel

நான் எதுவும் சொல்லலப்பா 😑

3 weeks ago | [YT] | 7

JK Channel

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

CBI விசாரணைக்கு முன்பே பல உண்மைகள் வெளி வந்து விட்டன இனி மொத்த உண்மையும் வெளி வரும்😏

1) 41உயிர்கள் பறி போகுமென தெரிந்தும் பிரசாரத்தை நடக்க விட்டார்கள்😡

2) 600 போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததாக சொன்னார்கள் ஆனால் ஒரு போலீசுக்கு கூட காயங்கள் கூட ஏற்படவில்லை. எப்புர்றா 😆

3) 41 உடல்களுக்கும் அவசர அவசரமாக பிரேதப்பரிசோதனை செய்து உடல்களை எரியூட்டவும் வைத்து விட்டார்கள் 😑

4) பாதித்த மக்களை சந்திக்க அனுமதி கேட்டும் அதை தாமதப்படுத்திக்கொண்டே இருந்தார்கள் 😳

5) உண்மையை வெளிக்கொண்டு வந்தால் கைது செய்வார்கள் ஆனால் CBI விசாரனை பற்றி பேசினால்... 😆

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இதற்கு மேலாக பிரசார இடத்தை விட்டு பொலீஸ் அதிகாரிகளே விஜயை வெளியேற்றி விட்டு, விஜய் ஓடிவிட்டதாக நாடகம் போட்டிங்க பாருங்க அந்த செயலை நினைத்தால் அருவருப்பாக உள்ளது. பிண அரசியல் செய்யவும் அதை ஆதரித்து முட்டுக்கொடுக்க சில மடையர் கூட்டமும் உள்ளதென்பதை நினைத்தால் உண்மையாகவே அருவருப்பாக உள்ளது. இந்த பிண அரசியலுக்கு ஆதரவு வழங்கும் ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.

2 months ago | [YT] | 15

JK Channel

இந்த தகவல் ஏன் பலரிடம் சென்று சேரவில்லை???

2 months ago | [YT] | 14

JK Channel

என்னா நடிப்புடா சாமி 😆

2 months ago | [YT] | 3

JK Channel

உங்கள் பதில் என்ன & ஏன்?

5 months ago | [YT] | 3

JK Channel

After earthquake in Thailand 😱

8 months ago | [YT] | 2