Sathya Creations

Hi, Welcome to Sathya Creations, a youtube channel is about Makkal Thilagam Dr. MGR (M.G.Ramachandran) who was a prominent actor and politician in Tamil Nadu. Please subscribe to my channel for more interesting videos about MGR and thank you all for your support and encouragement.


Sathya Creations

அழகான AI ஸெல்ஃபி: MGR-யுடன் காலப் பயணம்! இந்த வித்தியாசமான காலப் பயணத்தில், நாம் AI ஸெல்ஃபியை பயன்படுத்தி முன்னாள் தமிழக முதல்வர் MGR உடன் ஒரு நவீன சந்திப்பை உருவாக்கியுள்ளோம்

5 days ago | [YT] | 23

Sathya Creations

#MGR - 🔥 உன்னை நான் சந்தித்தேன் பாடல் ரீமிக்ஸ்.. please don't miss to watch this video

2 weeks ago | [YT] | 1

Sathya Creations

Celebrating 51 years of Urimaikural.

1 month ago | [YT] | 407

Sathya Creations

உனை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்
அன்னை என்பதா
உன்னைக் கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த
உன்னைத் தந்தை என்பதா

எந்த நேரமும் உன் நினைவன்றோ
எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா

ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ

ஏழைகளின் இதயதெய்வம் எம்.ஜி.ஆர் - என்றென்றும் உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டுஇருக்கும் பக்தர்களுக்கு இந்த பாடல்.

youtube.com/shorts/9M2jjJ_sQ5k

1 month ago | [YT] | 374

Sathya Creations

🌟 இரண்டு ஆண்டுகள்… ஒரு வரலாற்றின் நினைவாக! 🎉

இன்று Sathya Creations YouTube Channel தனது 2ஆம் ஆண்டு சிறப்புவிழாவைக் கொண்டாடுகிறது —

எங்கள் இதயத்தில் என்றும் வாழும் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் M.G.R அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சேனல்! 🙏

இந்த இரண்டு வருடங்களும், உங்களின் ஆதரவும் அன்பும் தான் எங்கள் வலிமை. ❤️

எங்களின் இந்தப் பயணம்,
உங்களின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சாத்தியமே இல்லை. 🙏

இனி வரும் நாட்களில் மேலும் பல M.G.R நினைவுகள், சிறப்பான தொகுப்புகள் மற்றும் சினிமா மரபுகள் — உங்களுக்காக! 🌹


🌟 Two Glorious Years... A Tribute to a Legend! 🎉

Today, Sathya Creations YouTube Channel proudly celebrates its 2nd Anniversary —
a channel dedicated to the eternal icon of Tamil cinema, Puratchi Thalaivar M.G.R! 🙏

🎬 A journey inspired by M.G.R’s style, values, and cinematic legacy,
where every video is a salute to his timeless charm and greatness. 💫

For the past two years, your love, encouragement, and support
have been the driving force behind this creative journey. ❤️

And this is just the beginning — more M.G.R memories, rare collections, and golden moments are on the way! 🌹

Thank you all for your Love and Support

1 month ago | [YT] | 254

Sathya Creations

ஒரு முறை தோன்றிமறையும் மின்னலின் சக்தியானுலும், செயற்கை நுண்ணறிவு ஆனாலும் அல்லது வேறு எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு பயனளிக்கும் விதமாக இருக்கவேண்டுமே தவிர , மனிதர்களுக்கோ அல்லது இயற்கை சூழலுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்க கூடாது. AI சரியான வழியில் பயன்படுத்தினால் — AI உலகை “ஆளாது”, ஆனால் “உலகை மேம்படுத்தும்”. அது மனிதர்களுடன் இணைந்து இயங்கும் துணை நுண்ணறிவு ஆக மாறும்.- மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்

youtube.com/shorts/ie5munJ1dEE

1 month ago | [YT] | 389

Sathya Creations

1979 ஜனவரியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் வி.ஆர். நெடுஞ்செழியன் உற்சாகமாக பார்த்து ரசித்தனர் - இதுவரை பார்த்திராத அறிய காணொளி - youtube.com/shorts/85zpVy_gElY

1 month ago (edited) | [YT] | 334

Sathya Creations

மதுரையில் பறந்த மீன் கொடியை இந்த பாடல் எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்றுஇருந்தால் எப்படி இருக்கும் #shortsfeeds #shortsvideo #shorts #tamilsong #tamil #mgrsongs #mgr #tms

2 months ago | [YT] | 6

Sathya Creations

ஆஹா நம் ஆசை நிறைவேறுமாகடல் அலையை போலே - தாய்க்குப் பின் தாரம் படத்தின் சூப்பர்ஹிட் காதல் பாடல். If you like the video, please like and subscribe

2 months ago | [YT] | 4

Sathya Creations

மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சரித்திரம் "இதயக்கனி" திரைப்படத்தின் 50வது ஆண்டு பொன்விழா (22.08.1975 to 22.08.2025) கொண்டாட்டம் இந்த தருணத்தில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் மறுவெளியீட்டிலும் மகத்தான சாதனை வெற்றிகரமாக 100 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் வரும் ஞாயிறுக்கிழமை (12.10.2025) சென்னை ஆல்பர்ட் திரையரங்கில். அனைவரும் வருக வருகவென வரவேற்கிறோம்

2 months ago (edited) | [YT] | 266