En pasathirkuriya

Unathu prachanaigalai vida nee migavum valimaiyanavan


En pasathirkuriya

அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். விழிப்போம் மீள்வோம்.
இணைந்து பயணிப்போம் வெற்றியை நோக்கி..

18 hours ago | [YT] | 15

En pasathirkuriya

அண்ணன் ஏகே அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

18 hours ago | [YT] | 18

En pasathirkuriya

அண்ணன் அஜித் குமார் அவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார் இது பற்றி தவறான தகவல்கள் ஏதேனும் வெளிவந்தால் நம்ப வேண்டாம் இது முழுக்க முழுக்க ஜென்ரல் செக்கப் என்று தெரியவந்துள்ளது. மேலும் காலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு மட்டும் வழக்கமான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது போன்ற தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

1 day ago (edited) | [YT] | 22

En pasathirkuriya

STR51 சிம்பு நடிக்கும் 51வது படம் டிராகன் பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிறது.

2 days ago | [YT] | 16

En pasathirkuriya

சசிகுமார் அவர்கள் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

2 days ago | [YT] | 21

En pasathirkuriya

விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு அஜித்குமார் சூசக தகவல்

2 days ago | [YT] | 6

En pasathirkuriya

அண்ணன் ஏகே அவர்களின் அடுத்த பிளான் இதுதான்

2 days ago | [YT] | 5

En pasathirkuriya

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அண்ணன் அஜித் குமார் அவர்கள்.

3 days ago | [YT] | 17

En pasathirkuriya

அண்ணன் ஏகே அவர்கள் பத்மபூஷன் விருதை பெற்று மகிழ்ந்தார் உடன் அவரது குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
அண்ணன் ஏ கே அவர்களுக்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள். மென்மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரும்.

3 days ago | [YT] | 38

En pasathirkuriya

சமீபத்தில் வெளியான "சுந்தர் சி" "வடிவேலு" அவர்கள் நடித்த 🙌கேங்கர்ஸ்🙌 திரைப்படம் மக்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

3 days ago | [YT] | 10