Tamil news, tamil interview, tamil cinema, tamil comedy, tamil actor, madurai news, chennai news, vlog tour, thevar media news, kallar maravar agamudaiyar news, live news, thevar jeyanthi vizha, gurupoja videos, tamil trending videos, actor karthik news, tamil village song, thevar song, mukkulathor history, tamil old history, kamuthi, ramanathapuram,sivagagai news,


PUREGOLD MEDIA

இராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களின் திருமண அழைப்பிதழ்.
அனைவரும் வருக
துவாரஹா பேலஸ் - மதுரை 27.11.2025

2 months ago | [YT] | 191

PUREGOLD MEDIA

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திருஉத்திரகோசமங்கை ஆலய அரங்கத்தில் நடைபெற்ற சிவார்பணம் நிகழ்வில் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் கலந்துகொண்டார்...

7 months ago | [YT] | 289

PUREGOLD MEDIA

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நிகழ்வில் பாரம்பரிய வழக்கப்படி இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் கலந்துகொண்டார்.

இந்தியா பாக்கிஸ்தான் நடைபெறும் போரில் நமது இந்திய நாடு வாழ்க எனும் கோஷமிட்டு வெல்ல வேண்டும் என தர்ஹா சார்பில் வழிபாடு.

8 months ago | [YT] | 174

PUREGOLD MEDIA

நமது மன்னரோடு பரோடா இராஜமாதா.
பரோடா சமஸ்தான இராஜமாத "ஷுபாங்கினி ராஜே கெய்க்வாட்" அவர்கள் இன்று இராமநாதபுரம் அரண்மனையில் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களை சந்தித்தார்.

இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது இவர்களுடய "லக்ஷ்மி விலாஸ் அரண்மனை" இந்த அரண்மனை 700 ஏக்கர் பரப்பளவில் இன்றைய மதிப்பு 25000கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்டதாகும்.

இராமநாதபுரம் சமஸ்தானத்தோடு நீண்ட காலமாக சுமூக உறவுகளோடு உள்ளவர்கள். இன்று இராமேஸ்வரம் வருகை தந்ந பரோடா இராஜமாத ஷுபாங்கினி ராஜே கெய்க்வாட் அவர்கள் இன்று நமது மன்னரை சந்தித்தார்.

rajmata shubhangini raje gaekwad
Raja Nagendra sethupathi

9 months ago | [YT] | 357

PUREGOLD MEDIA

முல்லை பெரியாறு அணை திட்டத்தை உருவாக்கி கட்ட முதலில் முயற்சித்தவர் யார்?

9 months ago | [YT] | 56

PUREGOLD MEDIA

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா PMT இசக்கிராஜாதேவர் மரியாதை.

9 months ago | [YT] | 286

PUREGOLD MEDIA

தென்தமிழர் கட்சி - கூட்டம் நேரலை
youtube.com/live/CH2thH7SKFM?si=Wrh6vin9_QxdERkH

10 months ago | [YT] | 3

PUREGOLD MEDIA

AIFB கமுதி பொதுக்கூட்டம்...

10 months ago | [YT] | 186