அருள்திரு பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் நிகழவிருக்கும் தைத்திருநாள் முடிந்து நமது நித்திலன் தண்டபாணி போட்காஸ்ட் சேனலிற்கு (Nithilan Dhandapani Podcast Channel) நேரே வர திருவுள்ளம் கனிந்து சம்மதம் தெரிவித்துள்ளார். அவரிடம் சைவ சமயம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்த உள்ளேன். நமது நேயர்களான தாங்களும் இதில் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய காரணத்தால் இந்த செய்தியை தெரிவிக்கிறேன். தங்களுக்கு உள்ள கேள்விகளை கீழே கமெண்டில் பதிவிட்டால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளை ஐயாவிடம் கேட்கலாம் என்று இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் கேள்விகளை சிறிதாகவும் அளவாகவும் கேட்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
உங்கள் மூளையின் சக்தியை திறந்து விடுங்கள்: உங்கள் மூளையை மறுவயரிங் செய்து அதிமனிதராகுங்கள் – நீங்கள் தயாரா?🐦🔥
👉 இந்த Podcast-இல் நாம் பேசப் போவது: 🐦🔥 மூளை மறுபிணைப்பு (Rewiring the Brain) என்றால் என்ன? 🐦🔥பழைய பழக்கங்களை விடுத்து, புதிய திறன்களை உருவாக்கும் வழிகள் 🐦🔥வாழ்க்கை முன்னேற்றம், மன தெளிவு, வெற்றிக்கு மூளையின் சக்தியை எப்படி பயன்படுத்துவது? 🐦🔥'அதிமனிதன்' நிலைக்கு உயர்வது எப்படி?
📌 மிஸ் பண்ணாமல் 8 மணிக்கு சேர்ந்து கேளுங்கள்!
https://youtu.be/qRt6VROWQng இந்த பயிற்சி நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் | Using the full potential of our Brain 🧠 | ND
இந்த போட்காஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? Comment below !
Makkale ! Here is a throwback.. Real life ghost stories நீங்கள் பேய்களை நம்புகிறீர்களா | நிஜ வாழ்க்கை பேய் கதைகள் | மிகவும் பயமுறுத்தும் | ND Talks | Tamil https://youtu.be/Esey8o0SRaE?si=GSy7b...
Makkalee!!!! Don't miss out on today's interesting podcast! https://youtu.be/fRFtZ3clCZo ND TALKS @ 8PM சித்தர்கள் வழிபட்ட வாலை பூசை ரகசியம் | The Secrets of Sri Vidya Upasanai | ND
https://youtu.be/L1MXqiN7xBw - Sharp at 8.00 PM. Thank you Aasan Abu Bakar Siddique வர்ம மருத்துவம் - சித்தர்கள் நமக்கு கொடுத்த வரம் | Real knowledge of Varmam | ND
Nithilan Dhandapani Podcast
அனைவருக்கும் வணக்கம்
அருள்திரு பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் நிகழவிருக்கும் தைத்திருநாள் முடிந்து நமது நித்திலன் தண்டபாணி போட்காஸ்ட் சேனலிற்கு (Nithilan Dhandapani Podcast Channel) நேரே வர திருவுள்ளம் கனிந்து சம்மதம் தெரிவித்துள்ளார். அவரிடம் சைவ சமயம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்த உள்ளேன். நமது நேயர்களான தாங்களும் இதில் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய காரணத்தால் இந்த செய்தியை தெரிவிக்கிறேன். தங்களுக்கு உள்ள கேள்விகளை கீழே கமெண்டில் பதிவிட்டால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளை ஐயாவிடம் கேட்கலாம் என்று இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் கேள்விகளை சிறிதாகவும் அளவாகவும் கேட்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
1 week ago | [YT] | 158
View 53 replies
Nithilan Dhandapani Podcast
✨ உங்கள் கேள்விகள் – என் பதில்கள்: தியானக் காட்சிகள், குற்ற உணர்ச்சி, மௌனம், அன்பு vs பெற்றோர்✨
@7pm
https://youtu.be/faWDFpwD8Jk
4 months ago (edited) | [YT] | 97
View 4 replies
Nithilan Dhandapani Podcast
உங்கள் மூளையின் சக்தியை திறந்து விடுங்கள்: உங்கள் மூளையை மறுவயரிங் செய்து அதிமனிதராகுங்கள் – நீங்கள் தயாரா?🐦🔥
👉 இந்த Podcast-இல் நாம் பேசப் போவது:
🐦🔥 மூளை மறுபிணைப்பு (Rewiring the Brain) என்றால் என்ன?
🐦🔥பழைய பழக்கங்களை விடுத்து, புதிய திறன்களை உருவாக்கும் வழிகள்
🐦🔥வாழ்க்கை முன்னேற்றம், மன தெளிவு, வெற்றிக்கு மூளையின் சக்தியை எப்படி பயன்படுத்துவது?
🐦🔥'அதிமனிதன்' நிலைக்கு உயர்வது எப்படி?
📌 மிஸ் பண்ணாமல் 8 மணிக்கு சேர்ந்து கேளுங்கள்!
https://youtu.be/qRt6VROWQng
இந்த பயிற்சி நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் | Using the full potential of our Brain 🧠 | ND
இந்த போட்காஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? Comment below !
4 months ago | [YT] | 104
View 5 replies
Nithilan Dhandapani Podcast
Makkale ! Here is a throwback.. Real life ghost stories
நீங்கள் பேய்களை நம்புகிறீர்களா | நிஜ வாழ்க்கை பேய் கதைகள் | மிகவும் பயமுறுத்தும் | ND Talks | Tamil
https://youtu.be/Esey8o0SRaE?si=GSy7b...
5 months ago | [YT] | 51
View 6 replies
Nithilan Dhandapani Podcast
Makkalee!!!! Don't miss out on today's interesting podcast!
https://youtu.be/fRFtZ3clCZo
ND TALKS @ 8PM
சித்தர்கள் வழிபட்ட வாலை பூசை ரகசியம் | The Secrets of Sri Vidya Upasanai | ND
5 months ago | [YT] | 182
View 5 replies
Nithilan Dhandapani Podcast
Basic Pranic Healing Class in Erode on 16 and 17.07.2025. Contact details in post
6 months ago | [YT] | 29
View 0 replies
Nithilan Dhandapani Podcast
https://youtu.be/L1MXqiN7xBw - Sharp at 8.00 PM. Thank you Aasan Abu Bakar Siddique
வர்ம மருத்துவம் - சித்தர்கள் நமக்கு கொடுத்த வரம் | Real knowledge of Varmam | ND
6 months ago | [YT] | 44
View 1 reply
Nithilan Dhandapani Podcast
https://youtu.be/AF2ImpbWX1A - Sharp at 8.00 PM. Stay tuned for an awesome experience 🤩✨
7 months ago | [YT] | 81
View 4 replies
Nithilan Dhandapani Podcast
Join our Telegram Group ☺️✨ - t.me/thiruvarulkarunai
8 months ago | [YT] | 25
View 2 replies
Nithilan Dhandapani Podcast
Check out our Book Website ndbookshelf.com/. More amazing Products launching soon in a more attractive way.
9 months ago | [YT] | 87
View 9 replies
Load more