Interested in politics. Traveller. blah blah blah.....

ganesh ptp

Traditional Paddy Council

7 months ago | [YT] | 0

ganesh ptp

கறுப்பின வரலாறு மாதம். #திசை

7 months ago | [YT] | 5

ganesh ptp

நவம்பர் 26 அன்று விடுதலை 2 பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர் மன்றத்தையே உருவாக்கமே தவிற அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என ஒரு வசனம் Trailer ன் இறுதியில் வருகிறது.

இது Contemporary அரசியலில் பலருக்கும் பொருந்தும் ஆனால் மிக கன கச்சிதமாக பொருந்தியது நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்குமே.

சீமான் தன்னுடைய கட்சியினர் மத்தியில் தொடர்ந்து பொய்களையும் சொல்லி தன்னை பற்றி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார். இன்றும் அந்த கட்சியில் இருக்கும் அப்பாவி தோழர்களை மூலை சலவை செய்து ஒரு கொள்கையின் கீழ் கொண்டு வராமல் ரசிகர் மன்றத்தையே நடத்தி வருகின்றனர்

சீமானின் கூட்டங்களில் கொள்கை விவாதங்களோ, கோட்பாடு ஆராய்ச்சிகளோ, தத்துவ பிரச்சாரங்களோ இருக்காது மாறாக ஆக்சன், டிராமா, நகைச்சுவை , சோகம், என ஒரு மசாலா சினிமாவுக்கான கதைகள் கொட்டிக் கிடக்கும். இவை அத்தனையும் சீமானுக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கும் தவிற தமிழ்த்தேசியத்திற்கான போராளிகளை ஒரு போதும் உருவாக்காது.

ஒரு தத்துவத்தை எப்படி அழித்தொழிப்பது அல்லது குழப்பவது என்பது வலதுசாரிகளுக்கு கை வந்த கலை. அதை அவர்கள் நேரடியாக செய்ய மாட்டார்கள் மாறாக சீமான் , அர்ஜுன் சம்பத் போன்ற தரகர்களை பயன்படுத்துவார்கள்.

சீமான் செய்து வருகின்ற துரோகங்களை அம்பலப்படுத்துவதே தமிழ்த்தேசியத்திற்கு நாம் செய்யக்கூடிய முதல் கடமையாகும்.

இறுதியாக தலைவர் பிறந்தநாளில் பாடல் வெளியீட்டை நடத்திய தோழர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகளும் முத்தங்களும்.

இன்றைய மாவீரர் நாளில் பொய் கதை பேச காத்திருக்கும் சீமானுக்கு .

- DON PBK

#viduthalai
#விடுதலை
#vjs
#vetrimaran
#சீமான்

10 months ago | [YT] | 1

இன்றைய மாவீரர் நாளில் பொய் கதை பேச காத்திருக்கும் சீமானுக்கு .....

- DON PBK

#viduthalai
#விடுதலை
#vjs
#vetrimaran
#சீமான்

10 months ago | [YT] | 0

ganesh ptp

இனத்தின் திசை
இடதுசாரி விசை
எழுச்சியின் விதை
சாதியின் பகை.

பௌத்த இனவாதிகளும், ஆரிய சனாதனிகளும் அதிர முப்படை கண்ட மூத்தவன்.

தேசிய இனவிடுதலையின் நாயகன்.

வாழ்க வாழ்க வாழ்கவே !
வெல்க வெல்க வெல்கவே !

#தோழர்
#திருமுருகன்_காந்தி

10 months ago | [YT] | 5