MCA Professional - HumanRights - Forest and Wildlife Activist - Media - SHRC

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தினசரி காணொளி மற்றும் முக்கிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் மற்றும் கோயிலின் பூஜை பிரசாதங்கள் வாங்க அழைக்கவும்
🪷 For queries reach us : 9488171096
✨ "செந்தில் ஈராயிரவர்" எனும் குலத்தை எங்களுக்கு உருவாக்கி எங்களுடனேயே இருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் 'திருஸ்வதந்திர பிராமணன்' நான் அடியேன் சரவணன் ஐயர்


Karunai Kadal

🪷நாளை 14-11-2025 வெள்ளிக்கிழமை (ஐப்பசி கடைசி வெள்ளி) திருக்கோயிலில் மாதாந்த வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு சுவாமி எழுந்திருப்பு மாலை நடைபெறும்.
🦚நாளைய கூட்டம் சுமார் 3-5 மணி நேரங்களுக்கு உள்ளாக தரிசனம் செய்யும் அளவு இருக்கும்
💠 திருக்கோயில் மாதாந்த வெள்ளி ஜெயந்தி நாத சுவாமி பிரசாதங்கள் தொடர்புக்கு 9488171096 அழைக்கவும்
#KKO

1 month ago | [YT] | 34

Karunai Kadal

🪷நாளை 14-11-2025 வெள்ளிக்கிழமை (ஐப்பசி கடைசி வெள்ளி) திருக்கோயிலில் மாதாந்த வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு சுவாமி எழுந்திருப்பு மாலை நடைபெறும்.
🦚நாளைய கூட்டம் சுமார் 3-5 மணி நேரங்களுக்கு உள்ளாக தரிசனம் செய்யும் அளவு இருக்கும்
💠 திருக்கோயில் மாதாந்த வெள்ளி ஜெயந்தி நாத சுவாமி பிரசாதங்கள் தொடர்புக்கு 9488171096 அழைக்கவும்
#KKO

1 month ago | [YT] | 31

Karunai Kadal

youtube.com/shorts/DG_xEwNTAc...

கந்தசஷ்டி 4ம் நாள்‌ உற்சவ காணொளி ✨ திருச்செந்தூரில் இருந்து

2 months ago | [YT] | 10

Karunai Kadal

நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி 2025 சூரசம்ஹார நிகழ்வு 4.30 மணிக்கு மாலை கடற்கரையில் வைத்து‌ நிகழும்

2 months ago | [YT] | 152

Karunai Kadal

🦚 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்றைய தரிசன நிலவரம் 🚩#KKO

3 months ago | [YT] | 45

Karunai Kadal

🪷✨🪷✨🪷✨🪷✨🪷✨
நாளை ஞாயிற்றுக்கிழமை 27-07-2025 ⚜️ அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு மற்றும் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து அபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் சுவாமிக்கு நடைபெறும் ⚜️🪷
🦚✨அதிகாலை முதலே தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாக குவிந்து வருவர்,ஆகவே தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடனும் தகுந்த‌ முன்னேற்ப்பாடுடன் வரவும்.
🚩⚜️தண்ணீர் மற்றும் சிறு உணவுகள் கொண்டு‌ செல்லுங்கள்⚜️ வரிசையில் அதிக நேரம்‌ காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருக்கும்🦚
🪷✨ மண்டல பூஜைகள் நடைபெறுவதால்‌ சற்று தாமதமாகவே வரிசைகள் நகரும்⚜️
✨முதியோர் வரிசை திறக்கும்‌ நேரம் காலை‌ 7 மணி 🚩
#KKO
🦚மண்டல பூஜை பிரசாதம் வாங்க 9488171096 அழைக்கவும் ⚜️

5 months ago | [YT] | 72

Karunai Kadal

🦚Friday 25th Of July Tiruchendur Subramanya Swamy Temple Dharshan duration update ✨
⚜️100₹ Line -- 2.5 hours to 3 hours of waiting time
⚜️Free Line -- 3 hours to 4 hours of waiting time
⚜️Senior Citizen Q -- 1.5 hours of waiting time
🚩🚩🚩🚩🪷🪷🪷🪷🦚🦚🦚🦚
🦚After 4 pm Waiting Time will be 1.5 hours on 100₹ and Free line
🦚Senior Citizen Closing Time 7 pm
⚜️🦚Om Saravana Bhava ✨⚜️

5 months ago | [YT] | 67

Karunai Kadal

🪷✨ பண்டிகைக்கு தயாராகுங்கடே 🚩✨🦚 திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 2025 ⚜️🚩#KKO

6 months ago | [YT] | 45

Karunai Kadal

✳️✨⚜️

6 months ago | [YT] | 39

Karunai Kadal

🪷✨கருணைக் கடலே கந்தா போற்றி ✨⚜️ #KKO

6 months ago | [YT] | 21