BhakthiTamil4U-க்கு வரவேற்கிறோம் 🙏
இதுவொரு முழுமையான சிவபெருமானுக்கான பக்தி தளம்.

இங்கே நீங்கள் காணப்போகிறீர்கள்:
✨ சக்தி நிறை சிவன் மோட்டிவேஷன் கருத்துகள்
✨ உயிரோட்டமுள்ள சிவபெருமான் கதைகள்
✨ ஆன்மீக சிவன் பாடல்கள்
✨ தினமும் உங்களை உயர்த்தும் சிவன் கவிதைகள் & கருத்துகள்
✨ Crystal Clear HD Shiva Animation Shorts

ஒவ்வொரு வீடியோவும், சிவபெருமானின் அருள், அமைதி,
மற்றும் நேர்மறை ஆற்றலை உங்களிடம் சேர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுன்கின்றன.

எங்கள் சிவன் குடும்பத்தில் சேருங்கள்…
சிவபெருமானின் அருள் எப்போதும் உங்களோடு இருக்கட்டும்! 🔱🔥

#OmNamahShivaya #ShivaDevotional #BhaktiTamil4U


BhakthiTamil4U

🌕 இந்த வருடத்தின் முதல் பௌர்ணமி – ஜனவரி 3, நாளை 🌕
🙏மறந்தும் இருந்து விடாதீர்கள்🙏

இந்த வருடத்தின் முதல் பௌர்ணமி நாளில்,
சிவபெருமானின் அருளும்
முழு நிலவின் தெய்வீக சக்தியும்
உங்கள் வாழ்க்கையில்
ஒளியாக பரவட்டும்.
இந்த புனித பௌர்ணமி,
மன அமைதி,
ஆன்மிக தெளிவு,
நல்ல மாற்றங்களுக்கான
ஒரு புதிய தொடக்கமாக
மாறட்டும்.

கடந்த கால கவலைகள் விலகி,
இந்த வருடம் முழுவதும்
வாழ்க்கை ஒளிமயமாகவும்
மீண்டும் புத்துணர்ச்சியுடன்
மாற சிவபெருமான் அருளட்டும்.

🕉️ ஓம் நமசிவாய 🕉️

🙏 இப்படியான
பௌர்ணமி மற்றும்
சிவபெருமான் அருள் நிறைந்த
பக்தி வீடியோக்களுக்கு
BhaktiTamil4U
எங்கள் சேனலை
Subscribe செய்ய மறக்காதீர்கள் 🙏

youtube.com/shorts/X4S99ofH4C...

2 days ago (edited) | [YT] | 27

BhakthiTamil4U

✨ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨

இந்த புதிய வருடம்
உங்கள் வாழ்க்கையில்
அமைதியும்,
ஆரோக்கியமும்,
மகிழ்ச்சியும்
நிறைந்ததாக இருக்கட்டும்.

தெய்வ அருள்
உங்களையும்
உங்கள் குடும்பத்தையும்
எப்போதும் காக்கட்டும் 🙏

இன்றைய நாள் முதல்
தினமும்
ஆன்மீக தகவல்கள்,
முக்கிய திதிகள்,
தெய்வ அருள் செய்திகள்
தெரிந்து கொள்ள

நமது
“பக்தி தமிழ் ஃபார் யூ” சேனலை
சப்ஸ்கிரைப் செய்து
ஆதரவு அளியுங்கள் 🌸

4 days ago | [YT] | 22

BhakthiTamil4U

✨ புத்தாண்டு வாழ்த்துகள் ✨

இந்த புத்தாண்டு
உங்கள் வாழ்க்கையில்
அமைதியும்
அருளும்
நிறைந்ததாக இருக்கட்டும் 🙏

இந்த ஷார்ட் பார்த்து
உங்கள் கருத்தை சொல்லுங்கள் 🕉️
👇
youtube.com/shorts/21Dp0hEKvA...

4 days ago | [YT] | 24

BhakthiTamil4U

🙏 வணக்கம் பக்தர்களே 🙏

இது நமது
“பக்தி தமிழ் ஃபார் யூ” சேனலின்
Community பகுதி.

இங்கிருந்து தினமும்
சிறிய ஆன்மீக தகவல்கள்,
தெய்வ அருள் கதைகள்,
முக்கிய நாட்கள் பற்றிய
போஸ்ட்கள் பகிரப்படும்.

உங்கள் ஆதரவு
எப்போதும் தேவை 🙏

5 days ago | [YT] | 60