மனித நாடி [ Manithanaadi ]

நண்பர்களுக்கு மகிழ்ச்சியான இனிய வணக்கங்கள் 🙏

நமது மனிதநாடி சேனலில்
ஜோதிடம் / எண்கணிதம் / மாந்திரீகம் / தாந்திரீகம் / வாஸ்து / மலர் மருத்துவ(flower remedy) / செய்வினை /பில்லி சூனிய ஏவல் தூவல்/ பேய் பிசாசு சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் எளிய முறையில் நிவர்த்தி மற்றும் அதன் உண்மை தன்மை கூறப்படும்..

யார் யாருக்கு என்னென்ன பரிகாரங்கள் என தெரிந்து கொள்ளலாம்..

வாழ்வில் அனைவரும் நலமுடன் என்றும் வாழ இறைவனான பஞ்சபூதங்கள் நவகிரகங்களின் ஆற்றலை நன்கு உணர்ந்து அதை செயல்படுத்தும் போது மனித வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்....... வாழ்க வளமுடன் வெற்றி உமதே 🏌️🙏

அடியேனை தொடர்புகொள்ள எனது செல் எண்
95 85 93 45 33



மனித நாடி [ Manithanaadi ]

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் ஜோதிட கேள்வி பதில் லைவ் நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரிந்து பயன் பெற இங்கு கமெண்ட் செய்யவும் 🙏

3 days ago (edited) | [YT] | 7

மனித நாடி [ Manithanaadi ]

💞 நண்பர்களுக்கு வணக்கம் 🙏
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும்
Live நிகழ்ச்சியில்
தங்களின் ஜாதக சந்தேகங்கள் இருப்பின்
இங்கு கமெண்ட்..ல் பதிவிடுங்கள்..

நிகழ்ச்சியில் பலன்கள் கூறப்படும் நிகழ்ச்சியானது மாலை 7: 30 மணி வரை நடைபெறும்

தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்துங்கள் அவர்களும் பயனடையட்டும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி உமதே 🙏

5 days ago | [YT] | 3

மனித நாடி [ Manithanaadi ]

🪷🪷🪷🪷🪷🪷🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏💐💐💐💐💐
*அஷ்டலட்சுமிகளுக்குப் பொதுவாக ஒரு பொதுவான மந்திரமும், ஒவ்வொரு லட்சுமிக்கும் தனித்தனியான மந்திரங்களும் உள்ளன. குறிப்பிட்ட எட்டு லட்சுமிகளுக்கும் உரிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.*
*அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்*
*இது* *அஷ்டலட்சுமிகளைப் போற்றிப் பாடும் ஒரு பொதுவான*🙏🙏🙏

*ஸ்தோத்திரம்.> *ஆதி லட்சுமி: சுமனஸ வந்தித சுந்தரி மாதவி, சந்திர சகோதரி ஹேமமயே.>*🪷

*தான்ய லட்சுமி: அயிகலிகல்மஷ நாசினி காமினி, வைதிக ரூபிணி வைதிக ரூபே.>*🪷

*தைரிய லட்சுமி: ஜெயவர வர்ஷிணி மங்கள ஷோபிணி, புஷ்ப மனோஹரி ஹேமமயி.>*🪷

*கஜ லட்சுமி: ஹரிகுல வர்தனி தேசம வர்தனி, கீர்த்தி வர்தனி மோக்ஷ வர்தனி.>*🪷

*சந்தான லட்சுமி: அவிகலிதோத்சவ மண்டல மண்டித, ராஜகீர்த்தி விராஜத பூஷித.>*🪷

*விஜய லட்சுமி: தனகன ரூபிணி துளஸி பூஷித, தேவி துவாரக வாசிணி தேவி.>*🪷

*வித்யா லட்சுமி: ஜெய ஜெய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே, ஜெய ஜெய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே.>*🪷

*தன லட்சுமி: தன தனதன தன தன தன தன, தன தேவி நமஸ்துதே.*🪷
>
*அஷ்டலட்சுமி மந்திரங்கள்*
*ஒவ்வொரு லட்சுமிக்கும் உரிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்:*🙏

1 * *ஆதி லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மியை நமஹ*🪷

2 * *தான்ய லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் தான்யலக்ஷ்மியை நமஹ*🪷

3* *தைரிய லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் தைர்யலக்ஷ்மியை நமஹ*

4* *கஜ லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் கஜலக்ஷ்மியை நமஹ*

5 * *சந்தான லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் சந்தானலக்ஷ்மியை நமஹ*

6 * *விஜய லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் விஜயலக்ஷ்மியை நமஹ*

7* *வித்யா லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் வித்யாலக்ஷ்மியை நமஹ*

8* *தன லட்சுமி:*
* *மந்திரம்: ஓம் ஸ்ரீம் தனலக்ஷ்மியை நமஹ*

*இந்த மந்திரங்களை தினமும் காலையில் அல்லது மாலையில் 108 முறை* *உச்சரிப்பதன்* *மூலம், அந்தந்த லட்சுமியின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.*
*
*அஷ்டலட்சுமிகளின் பெயர்களும், அவற்றின் முக்கியத்துவமும்*🙏

ஆதி லட்சுமி: இவரே மகாலட்சுமியின் முதல் வடிவம். ஜீவராசிகளின் மூலத்தையும், இருப்பையும் குறிக்கிறார்.🪷

தான்ய லட்சுமி: தான்யம் என்றால் உணவு. வாழ்க்கைக்கு மிக அடிப்படையான உணவுப் பொருட்களையும், பயிர் வளத்தையும் அருள்பவர் இவரே.🪷


தைரிய லட்சுமி: தைரியம் என்றால் துணிச்சல். பயம், தயக்கம் ஆகியவற்றைப் போக்கி, வெற்றியை அடையத் தேவையான மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுப்பவர்.🪷


கஜ லட்சுமி: யானைகள் சூழ இருக்கும் லட்சுமி. செல்வம், அதிகாரம், ராஜ போகமான வாழ்க்கை ஆகியவற்றைக் குறிப்பவர்.🪷


சந்தான லட்சுமி: சந்தானம் என்றால் குழந்தைகள். ஆரோக்கியமான குழந்தைகள், நல்ல குடும்பம், தலைமுறை செழிப்பு ஆகியவற்றைக் கொடுப்பவர்.🪷

விஜய லட்சுமி: விஜய் என்றால் வெற்றி. எந்த ஒரு செயலிலும், பணியிலும், போராட்டத்திலும் வெற்றியைக் கொடுப்பவர்.

வித்யா லட்சுமி: வித்யா என்றால் கல்வி. அறிவு, கலை, ஞானம், நல்ல கல்வி ஆகியவற்றை அருள்பவர்.🪷


தன லட்சுமி: தனம் என்றால் பணம். எதிர்பாராத பண வரவு, நிதி வளம், பொருளாதாரம் ஆகியவை செழிக்க அருள்பவர்.🪷

*இந்த எட்டு லட்சுமிகளையும் வழிபட்டால், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*🙏🌹🌻🪷

2 weeks ago | [YT] | 4

மனித நாடி [ Manithanaadi ]

*இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு* *இருபுறமும்* *#சிங்கமுகம் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இடது மடியில் குழந்தையை வைத்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் #சந்தான_லட்சுமி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன்* 🙏🔱❤️🕉️🕉️🕉️🔱🔱🔱

*வெள்ளிக்கிழமை*
*அடடா சாத்திய மெய்ப்பொருளே, ஆதி பரமசிவன் தேவி!*
*துட்ட தேவதை கண்டே பயந்தோட தானாகி நின்ற பராபரையே!*
*எட்டு கோணத்தில் ஏகாச்சரத்தில் எம தூதர் நசிந்தோட எழுந்த அம்மையே!*
*வட்டத்துள் நின்றாடி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*அதித மெய்ஞான சொரூபி, அருள் தரும் பரமசிவன் தேவி!*
*உதிக்கின்ற கதிரவன் ஒளி போல் உள்ளும் புறமும் நின்ற செல்வி!*
*சதுர்வேத சிகாமணியே மனோன்மணியே!*
*நீதியில்லாரைக் கொன்று உயிர் வாங்கி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*எங்கும் பிரகாசமாய் எழுந்த செல்வி, ஏவலை போக்கிடும் ஏகசக்தி!*
*தங்கும் நாத பிரம்மமே என் தாயே, வாலை மனோன்மணியே!*
*எங்கும் வேத பரம்பொருளே, பாக்கியமான பராபரையே!*
*திங்கள் இளம் பிறை சூடி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*அன்னம் சொர்ணம் பரவிக் கிடக்கும், ஆனந்த கயிலை நாயகியே!*
*தென்குமரி பகவதி தேவி, தெய்வீகமாய் வளரும் அம்மையே!*
*பொன்னிற மாது தன் நெஞ்சகமே நின்றாடிய பூரணியே!*
*முன்னின்ற ஜோதி சிதம்பரியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*ஆயிரத்தெட்டு தன வட்டத்தின் மேல், அருளாகி நின்ற சிவசக்தி!*
*காயாபுரி கோட்டையுள் நின்ற கற்பூர தீப ஒளியாளே!*
*தூய பரிசுத்த பரிபூரணியே, துட்ட பிசாசு பயந்தோட என் முன்னே*
*மெய்ஞான தெய்வ சொரூபியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே!*🔱🔱🔱💐💐💐💓💓💓

2 weeks ago | [YT] | 7

மனித நாடி [ Manithanaadi ]

வரும் ஞாயிறன்று பொள்ளாச்சியில் நமது ஜோதிட அலுவலகத்தில் நேரடி வகுப்பாக சோழிப் பிரசன்னம் வகுப்பு நடைபெறுகிறது. ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் கற்று பயன் பெறுங்கள்.
மேலும் தகவலுக்கு 9585934533 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝
வாழ்க வளமுடன் வெற்றி உமதே 🙏

1 month ago | [YT] | 8

மனித நாடி [ Manithanaadi ]

நமது மனிதநாடி அஸ்ட்ராலஜி நடந்தும் மாதாந்திர ஜோதிட கருத்தரங்கில் பங்குபெறும் 4 தலைசிறந்த ஜோதிடர்களின் தலைப்பு 🙏🏻

4 months ago | [YT] | 2

மனித நாடி [ Manithanaadi ]

நமது மனிதநாடி அஸ்ட்ராலஜி நடந்தும் மாதாந்திர ஜோதிட கருத்தரங்கில் பங்குபெறும் 5 தலைசிறந்த ஜோதிடர்களின் தலைப்பு 🙏🏻

4 months ago | [YT] | 5

மனித நாடி [ Manithanaadi ]

நமது மனிதநாடி அஸ்ட்ராலஜி நடந்தும் மாதாந்திர ஜோதிட கருத்தரங்கில் பங்குபெறும் 5 தலைசிறந்த ஜோதிடர்களின் தலைப்பு 🙏🏻

4 months ago | [YT] | 3

மனித நாடி [ Manithanaadi ]

🙏🏻 தமிழ்நாட்டின் தலைசிறந்த ஜோதிடர்களின் மாதாந்திர கருத்தரங்கம் நமது மனித நாடி Youtube சேனலில் நேரடி ஒளிபரப்பில்❗ Stay Tuned.... 🙃

4 months ago | [YT] | 4