சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

எதிரிகளையும் ஜனநாயகப்படுத்துவோம் !!

இந்த சேனல் மூலம் தலைவர் திருமாவின் 🔥

🔵பேச்சுக்கள்
🔵 பாடல்கள்
🔵அரசியல் கருத்துகள்

🔵சாதி ஒழிப்பு | 🔴சமத்துவம் |
🔵 சமூகநீதி |

குறித்த செய்திகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஊடகத்தின் நோக்கம் .



சேந்திரகிள்ளை முகாம் 🌟
சிதம்பரம் தொகுதி
கடலூர் மாவட்டம் 💙🌟♥️


சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

சீமான் தம்பிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...!!
சீமான் ஆபத்தானவர் 💯

17 hours ago | [YT] | 623

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

தலைவருடன் ❤️‍🔥🫂💗

1 day ago | [YT] | 1,130

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

சிதம்பரம் தொகுதி, கொடிப்பள்ளம் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் இன்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் VAO பணிக்கு தேர்வாகியுள்ள #ரஞ்சித் தோழருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..
.
.
.

1 week ago | [YT] | 1,505

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

எழுச்சித்தமிழர்❤️‍🔥

1 week ago | [YT] | 661

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

#JUSTIN | பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ. ஆனது நானா, திருமாவளவனா? - சீமான்

#Seeman | #Thirumavalavan | #NTK | #VCK | #BJP

அவர் DMK அணியில் இருந்தார் அந்த அணியில் பாஜக இருந்தது உண்மை.
ஆனால் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் 2002, இல் குஜராத் இசுலாமியர்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை / வன்முறை தொடர்பாக மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி தீர்மானம்(01.05.2002) நிறைவேற்றிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.




‪@senthirakillai_Media‬

1 week ago | [YT] | 852

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

இன்று இரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து சிதம்பரம் தொகுதிக்கான கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தினார் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்..!!

1.சிதம்பரம்:
கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயங்கும் ஜன் சதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.

2.பரங்கிப்பேட்டை:
ரயில் எண் 20605/20606 மற்றும் விரைவு ரயில் எண் 16103/16104 ஆகியவை பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

3 weeks ago | [YT] | 1,303

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

அடுத்த தலைமுறையும்
களத்தில்

Thol.Thirumavalavan

1 month ago | [YT] | 1,682

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

எளிய மக்களின் இனிமை குரல் சகோதரி பவித்ரா அவர்களின் புகழை உலகறியச் செய்வோம்..

#Zee_Tamil சரிகமப நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்றெடுத்த கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதி குடிகாடு கிராமத்தைச் சார்ந்த தங்கை #பவித்ரா_சுகுனேஷ் அவர்கள் இறுதி சுற்றில் ( பைனலில்) இன்று பாடுகிறார் #தங்கை_வெற்றி பெற உடனடியாக அனைத்து தோழர்களும் இந்த நம்பருக்கு 9152915226 மிஸ்டு கால் கொடுக்க அன்புடன் வேண்டுகிறோம்..

1 month ago | [YT] | 1,348

சேந்திரகிள்ளை மீடியா senthirakillai Media

புக்கத்துறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் #தினேஷ்குமார் அவர்களின் பரிந்துரையில்..!

முனைவர் தொல்.#திருமாவளவன் தெரு...🔥

#Thol.Thirumavalavan

1 month ago | [YT] | 2,409