ஐ என்றால் தலைவன் என்று பொருள்.
எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.
காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.
I Bakthi Pasi
திருப்புகழுக்கு இசைவடிவம் அளித்தவர்
2 months ago | [YT] | 21
View 0 replies
I Bakthi Pasi
https://youtu.be/Sn9YKP1GPCQ
7 months ago | [YT] | 48
View 1 reply
I Bakthi Pasi
அப்பரின் தமக்கையார் பெயர் என்ன ?
8 months ago | [YT] | 29
View 0 replies
I Bakthi Pasi
சம்பந்தரின் பிள்ளைத் திருநாமம் என்ன ?
8 months ago | [YT] | 19
View 0 replies
I Bakthi Pasi
தேவார மூவரில் சமகாலத்தில் வாழ்ந்த இருவர் யார் ?
8 months ago | [YT] | 25
View 0 replies
I Bakthi Pasi
https://youtu.be/TYq4bynt92Y
11 months ago | [YT] | 100
View 0 replies
I Bakthi Pasi
திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் எட்டாம் பாடலில் யார் இடம்பெறுவார் ?
1 year ago | [YT] | 90
View 4 replies
I Bakthi Pasi
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிளி____________ ஆனது
1 year ago | [YT] | 97
View 4 replies
I Bakthi Pasi
கோயில் பூஜைக்குரிய விதி முறைகளைப் பாடிய சித்தர் ?
1 year ago | [YT] | 66
View 1 reply
I Bakthi Pasi
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து எத்தலத்து முருகனைப் பற்றியது ?
1 year ago | [YT] | 59
View 1 reply
Load more