Hi Friends எல்லாருக்கும் வணக்கம்...
இந்த சேனல் தமிழக அரசுத் தேர்வுகளுக்கான முக்கியமான வினா-விடைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகளை தமிழ் மொழியில் வழங்குகிறது.
தினமும் புதிய வீடியோக்கள்!
Covered Exams:
✅ TNPSC Group 1
✅ TNPSC Group 2/2A
✅ TNPSC Group 3
✅ TNPSC Group 4/VAO
✅ PC EXAM
✅ TET / TRB
✅ TNUSRB
✅ MHC (Madras High Court)
இந்த சேனலில் என்ன கிடைக்கும்?
தேர்வுக்கு தேவையான வினா-விடைகள்
மாதிரித் தேர்வுகள்
பாடத்திட்ட முக்கிய குறிப்புகள்
Daily Current Affairs in Tamil
Smart Study Tips
தினமும் புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பயன்படும் சேனல்!
மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க!
நன்றி & வாழ்த்துகள்!