ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம் தாகம் தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளா சீடன் பாவத்தை தீரா தீர்த்தம்...இருத்தாலும் பயனில்லை!...💯