Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.
டைம்ஸ் நவ் செய்தி - டைம்ஸ் நெட்வொர்க்கின் தமிழ் செய்தி தளம். உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளையும் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் அறியலாம்.
அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.


Times Now Seithi

கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நாளை (ஜன.12) சிபிஐ அலுவலகம் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டெல்லி போலீசிடம் தவெக தரப்பில் மனு

#tvkvijay #cbi #karurstampede

1 day ago | [YT] | 179

Times Now Seithi

இதயம் நொறுங்கி விட்டது. உங்கள் பக்கத்தில் நிற்கும் மில்லியன் கணக்கான சகோதரர்களில் நானும் ஒருவனாக உங்களுடன் நிற்கிறேன். ஜன நாயகன் ரிலீஸ் தேதி தான் எங்களுக்கு பொங்கல் விழா - நடிகர் ரவி மோகன்

#jananayagan | #vijay | #jananayaganrelease | #ravimohan

4 days ago | [YT] | 309

Times Now Seithi

"ஜனநாயகன் ரிலீஸைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருங்கள்.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்!" -நடிகர் சிபிராஜ்

#jananayagan |#jananayaganrelease | #vijay | #sibiraj | #standwithvijay

4 days ago | [YT] | 323

Times Now Seithi

“அண்ணா உங்களை பின்னடைவுகள் ஒரு போதும் தடுத்ததில்லை. இதைவிட பெரிய புயல்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். உண்மையான திருவிழா ஜன நாயகன் ரிலீஸ் நாள் தான் - நடிகர் சிம்பு

#jananayagan | #vijay | #jananayaganrelease | #silambarasan | #str

4 days ago | [YT] | 420

Times Now Seithi

தான் நடிக்கும் படங்களில் மட்டுமே நடனமாட விரும்புவதாகவும் மற்ற நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு குத்து பாடல்களுக்கு ஆட விருப்பமில்லை எனவும் நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.

#srileela | #sreeleela | # dance | #Parasakthi

5 days ago | [YT] | 12

Times Now Seithi

ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.

#madhampatty | #MadhampattiRangaraj | #JoyCrizildaa | #courtcase

5 days ago | [YT] | 6

Times Now Seithi

சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

#seeman | #maddy | #madhavan | #thambirerelease

5 days ago | [YT] | 49

Times Now Seithi

தனக்கு எதிராக அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

#joycrizilda | #madhampatti | #madhampattirangaraj

5 days ago | [YT] | 4

Times Now Seithi

கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாத்திற்கு 6 நிமிடத்திற்கு நடனமாட நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் 6 கோடி. நடனத்திற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

#tammanahbhatia | #tammanah | #dance | #actreessalary

5 days ago | [YT] | 6

Times Now Seithi

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார். KSRTC.க்காக ஊதியம் பெறாமல் இலவசமாக அவர் இச்சேவையை செய்கிறார்.

#mohanlal | #ksrtc | #kerala | #mohanlalfansclub

5 days ago | [YT] | 9