ஈசன் மலை பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.🙏
ஈசன் மலை சென்னை சித்தலபாக்கம் அருகில் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்திற்கு ஔடத சித்தர் மலை என்று மற்றும் ஒரு பெயர் உள்ளது.
இந்த மலை வனத்துறை மற்றும் தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மலையில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம்.
பக்தர்கள் அனைவரும் வருகை தந்து ஈசனின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆலய நிர்வாகி சிவத்திரு. நா.கமலக்கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஆலய நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி.
தென்னாடுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...
திருச்சிற்றம்பலம் 🔥
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏
ஈசன் மலை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏
அரசன்கழநி, சென்னை.
சென்னையில் ஒரு கிரிவலம்....🔱
ஔடத சித்தர் மலை (ஈசன் மலை)
https://youtu.be/6CLysORzEY8
3 years ago | [YT] | 0
View 0 replies
ஔடத சித்தர் மலை (ஈசன் மலை)
(ஈசன் மலை) ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்.
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருவருளால் சுபகிருதி ஐப்பசி மாத 3வது அன்னாபிஷேகப் பெருவிழா, ஔடத சித்தர் மலையில் நாளை 7/11/2022 சோமவார திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி மாலை 5:30 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இடம் : (ஈசன் மலை) ஔடத சித்தர் மலை.
நமச்சிவாய போற்றி!! போற்றி!!🕉️🚩🙏
மகிழ்வித்து மகிழ்
என்றும் சிவ பணியில்🛕
நிர்வாகம்
3 years ago | [YT] | 0
View 1 reply