உலகம் உங்கள் கையில், தமிழ்நாட்டு, பிரேக்கிங் நியூஸ் மற்றும் கோவை மாவட்ட கல்வி, விளையாட்டு, மருத்துவம், அரசியல், உட்பட பொது நிகழ்ச்சிகள் வீடியோக்கள் உடனுக்குடன் www.media360news.in இணையதளத்திலும் YouTube லும். ெபாதுமக்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை செய்திகளாக பிரசுரம் செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும் 9087316855.


MEDIA 360 News

கோவை க க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரி, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து (10 ) பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது. ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்விச் சேவையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது. தரமான கல்வியை வழங்கி வரும் நிறுவனத்திற்கு இது ஒரு சிறந்த சாதனையாகும். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் தன்னாட்சி உரிமை பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றனர் .

4 months ago | [YT] | 2

MEDIA 360 News

#திருப்பூர் #நிட்-டெக் #பின்னலாடை எந்திர கண்காட்சி அரங்கில் திருப்பூர் #டோனி இன்ஜினீயரிங்ஸ் ₹நிறுவனம் சார்பில் #எக்கோ டெக் டையிங் எந்திரம்

1 year ago | [YT] | 0

MEDIA 360 News

C20 Technology and Security ONE WORLD Summit

amrita.live/

2 years ago | [YT] | 1

MEDIA 360 News

கோவை அவனாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழ் மழை வெள்ளம்

3 years ago | [YT] | 0

MEDIA 360 News

கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யு எம் டி ராஜா என்பவர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி 100 மில்லிகிராம் அளவில் தங்கத்தை கொண்டு கரும்புகள், பொங்கல் பானைகள்,காளைகள்,சேவல் என ஒரு பிளேடின் முனையில் வைக்கக் கூடிய அளவில் சிற்பங்களை செய்து உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு மத விழாவினை சிறப்பிக்கும் வகையிலும், தேசிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையிலும் தங்கத்தைக் கொண்டு பல நுண்ணிய சிற்பங்களை செய்து அனைவரின் பாராட்டை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 years ago | [YT] | 4

MEDIA 360 News

#சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு #வாக்காளர் சேர்ப்பு சிறப்பு #முகாம்

4 years ago | [YT] | 1

MEDIA 360 News

கோவை கிழக்கு மண்டலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோரோணா சிகிச்சை மையம்

5 years ago | [YT] | 1

MEDIA 360 News

கலங்கள் வனம் அமைப்பு மற்றும் அனுகிரஹா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இணைந்து இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை இன்று கலங்கல் வனத்தில் கொண்டாடியது.

5 years ago | [YT] | 1