CHINMUDRA ARAKATTALAI

CHINMUDRA ARAKATTALAI IS DOING LOT OF SOCIAL ACTIVITIES LIKE PLANTING AND MAINTAINING TREES, PROVIDING FOOD FOR POORS, GHOSHALA MAINTAING, TAKING CLASS AND PROVIDING STUDY MATIREIALS FOR POOR STUDENTS, DOING LOT OF HOMAS AND POOJAS FOR WORLD GOODNESS, CLEANING AND MAINTAINING TEMPLES, DOING KUMBHABISHEKAS AND MORE.. PLEASE JOIN WITH US

சின்முத்ரா அறக்கட்டளை அமைப்பு

* தடைபட்டு இருக்கும் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் எடுத்து நடத்துதல்
* புங்கனூர் குட்ட மாடு கோ பராமரிப்பு (4 மாடுகள் உள்ளது)
* ஆலயங்களை சுத்தம் செய்து நலிந்த ஆலயங்களுக்கு மாதந்தோறும் பூஜைக்கு தேவையான எண்ணெய், விபூதி, குங்குமம், போன்ற பூஜை பொருட்கள் வழங்குதல்,
* ஆலய வளாகங்களில் பூஜைக்கு தேவையான பூ செடிகள் நட்டு பராமரித்தல்,
* மாணவர்களுக்கு திருவாசகம், சிவபுராணம், சிவ வாத்தியம் போன்ற வகுப்புகள் போன்ற பல நற்காரியங்கள் செய்து வருகிறது.
* ஏழைகளுக்கு மாதம்தோறும் உணவு வழங்குதல்

சின்முத்ரா அறக்கட்டளை முழுக்க முழுக்க ஆன்மீக பக்தர்கள், சமூக சேவை மனப்பான்மை உடையவர்களை மட்டுமே சார்ந்து உள்ளது.

CONTACT - 9345296298