☺✅


Mani Hp Editz

வென்றி தரீஇயப் புண்ணுமிழ் குருதி குற்றுயிர் தாங்கிய கொள்கை வீரன் நிணம்தோய் எஃகத்து நிழல்முகம் நோக்க தெறித்த திவலைச் செந்நீர் தோறும் பகைவர் பெண்டிர் கையறு ஓலம் கேட்டே துஞ்சியது களம்!

2 weeks ago | [YT] | 0

Mani Hp Editz

யுத்த களத்தில்
குற்றுயிரும்
குறை உயிருமாக
நிற்கும் வீரன்

தன் கையிலுள்ள கூர்வாளின் பிம்பத்தில்
தன் முகம் பார்க்க
முகம் முழுதும்
ரத்தத்துளிகள் ..

அந்த ரத்த துளிகளில்
இறந்த எதிர்நாட்டு படை வீரர்களின்
சொந்தங்களின் ஓலத்தோடு
நிறைவுற்றது யுத்தம் ...

2 weeks ago | [YT] | 0

Mani Hp Editz

தேவத சார் 😍

5 months ago | [YT] | 1

Mani Hp Editz

உங்க Favorite Actor யாரு ?

6 months ago | [YT] | 0