“திராவிட நாயகர்” CVகணேசன்" – அரசியல் மற்றும் சமூக சேவையை மக்களிடம் எளிமையாகவும் உண்மையாகவும் கொண்டு சேர்க்க உருவாகிய செய்தி சேனல்.
மனிதநேயம், மக்கள் சேவை, ஆகியவற்றை தன் வாழ்க்கைக் கோட்பாடாகக் கொண்டு செயல்படும் திராவிட நாயகர் அவர்கள் செய்யும் அனைத்து நற்பணிகளும், பொதுநலச் செயல்பாடுகளும், அரசியல் அணுகுமுறைகளும் மக்களிடம் தெளிவாகச் சென்றடைவதே எங்கள் சேனலின் முக்கிய நோக்கம்.
அரசியலில் சாணக்யன் போல கூர்மையான சிந்தனை, மக்களின் தேவைகளை துல்லியமாக உணரும் திறன், நேரில் சென்று உதவும் பண்புகள் ஆகியவற்றின் மூலம் சமூக நலனைக் காக்கும் இவரது பணி பயணத்தை பதிவுசெய்வதே இந்த சேனலின் முக்கியப் பங்கு.
⭐ மக்களுக்காக அவர் மேற்கொள்ளும் தினசரி சமூக சேவைச் செயல்கள்
🗳️ அரசியல் பகுப்பாய்வு, கருத்துகள் மற்றும் நுணுக்கமான ஆய்வுகள்
🤝 பொதுமக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள், நேரடி சேவைகள்
📚🏥 சமூக, கல்வி, மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான பதிவுகள்
எங்கள் நோக்கம் —
“நாட்டிற்கும், மக்களுக்கும் இடையிலான பாலமாக செயல்படுவது.”திராவிட நாயகர் அவர்களின் சேவை எங்களுடன் இணைந்து subscribe செய்யுங்கள்.
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் - கழக இளைஞரணி செயலாளர் #udhayanithistalin அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப் பந்தயம் போட்டி (27-12-2025) சனிக்கிழமை நடைபெறுகிறது.
#dmkyouthwing #mkstalin #dmk
1 month ago | [YT] | 7
View 0 replies
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
https://youtu.be/uT_ORDbfnYE
1 month ago | [YT] | 6
View 0 replies
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (02-12-2025) மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. Anbil Mahesh Poyyamozhi அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் CV Ganesan நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
1 month ago | [YT] | 9
View 0 replies
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
அமைச்சர். சிவி. கணேசன் அவர்கள் பாசாமிகு முதல்வரின் படைவீரன்! இளைஞர்களின் இதய சூரியன் ! மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
2 months ago | [YT] | 6
View 0 replies
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் - மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதி (விருதை) தெற்கு ஒன்றியம் பாகம் எண் - 144 சித்தேரிக்குப்பம் ஊராட்சியில் SIR பணியை 98.4 சதவிதம் முழுமையாக நிறைவேற்றிய கிளைக் கழக செயலாளர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
2 months ago | [YT] | 1
View 0 replies
திராவிட நாயகரின் வழியில் CV கணேசன்
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் - மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்ட மன்ற தொகுதி வேகாக் கொல்லை ஊராட்சியில் நடைபெற்ற SIR படிவம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார்.
2 months ago (edited) | [YT] | 1
View 0 replies