🔱 Pranitha – ஆன்மீக ஒளியின் பாதை

🕉️ வரவேற்கிறோம் “Pranitha” சேனலுக்கு!

இது ஒரு ஆன்மீகப் பயணத்தின் வழிகாட்டி.
இங்கே நாம் தெய்வம், பக்தி, தியானம், மந்திரம், ஆலய ரகசியங்கள், சித்தர்கள் வழி, மற்றும் ஆன்மீக அனுபவங்கள் பற்றி ஆழமாக பேசுகிறோம்.

எங்கள் நோக்கம் —
🪔 மன அமைதியை வளர்த்தல், இறை நம்பிக்கையை உறுதிப்படுத்தல், ஆன்மாவை விழிப்புணரச் செய்தல்.

இங்கே நீங்கள் காணப் போவது:
✨ முருகன், சிவன், விஷ்ணு, அம்மன் தொடர்பான ஆன்மீக அர்த்தங்கள்
✨ ஆலய வரலாறுகள், பரிகாரங்கள், பூஜை முறைகள்
✨ சித்தர் அருள்வாக்குகள், மந்திரங்கள், தியான வழிகள்
✨ ஆன்மீக அனுபவங்கள் மற்றும் பக்தி கதைகள்

ஒவ்வொரு வீடியோவும் உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஒளியை வெளிக்கொணரும் ஒரு சிறு தீப்பொறியாக இருக்கும்.

🙏 Pranitha — “பக்தியின் வழி, ஆன்மீகத்தின் ஒளி.”

👉 சப்ஸ்க்ரைப் பண்ணி, பெல் ஐகான் அழுத்தி, ஆன்மீக உலகில் இணைந்திருங்கள்!


PRANITHA

“ஸ்டைலாகவும், ஆன்மீகமாகவும் இருக்கும் முருகன் ஸ்டாண்ட் — Just ₹200, Free Delivery!”

1 week ago | [YT] | 117

PRANITHA

“ஆன்மீக YouTube சேனலுக்கு Part-Time Photoshop Designer தேவை”

ஆன்மீக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் தற்போது Part Time ஆக வேலை செய்வதற்கு Photoshop basic knowledge உடையவர்கள் தேவைப்படுகிறது. ஆன்மீக உள்ளடக்கங்கள், கோவில் படங்கள், தெய்வ புகைப்படங்கள், YouTube thumbnail design, Facebook poster design போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். வேலை முழுக்க Online-based. வீட்டிலிருந்து செய்யலாம். Photoshop basic தெரிந்தால் போதும். வேலை நேரம் flexible. சம்பளம் design count மற்றும் quality அடிப்படையில் வழங்கப்படும். ஆன்மீகத்துக்கு நம் மனசில் உள்ள பக்தி, கலை திறமை, நோக்கம் மட்டும் இருந்தால் இதை ஒரு சிறந்த வாய்ப்பாக மாற்றிக்கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் Message / WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்.

Contact / WhatsApp: 86759 07574
Location: Anywhere / Work from Home
Experience: Basic Photoshop knowledge enough
Job type: Part-time

3 weeks ago | [YT] | 11

PRANITHA

ஓம் நமோ நாராயணா..!!

1 month ago | [YT] | 40