நண்பா்கள் இசைக்குழு

நண்பா்கள் இசைக்குழு
Program Contact : 8637696887 , 8973605026


நண்பா்கள் இசைக்குழு

( 19.12.2025 ) இன்று நமது பக்தி நிகழ்ச்சி சிரிப்பு நடிகர் அன்பு அண்ணன் #மருதமணி அவர்களது சொந்த ஊரான #மருதங்குடியில் சிறப்பாக நடைபெற உள்ளது..

#நண்பர்கள்_இசைக்குழு_புதுக்கோட்டை #dmv_கச்சேரி #DMV #சுவாமியே_சரணம்_ஐயப்பா #மருதங்குடி #மருதமணி

1 day ago | [YT] | 197

நண்பா்கள் இசைக்குழு

( 13.12.2025 ) இன்றைய இரவு நிகழ்ச்சி #தோகைமலை அருகில் #காக்காயம்பட்டி
பக்தி நிகழ்ச்சி..

#நண்பர்கள்_இசைக்குழு_புதுக்கோட்டை

1 week ago | [YT] | 81

நண்பா்கள் இசைக்குழு

( 13.12.2025 ) இன்றைய மாலை நிகழ்ச்சி #வையம்பட்டி அருகில் #கருங்குளத்தில் நடைபெற்றது...

1 week ago | [YT] | 116

நண்பா்கள் இசைக்குழு

( 07.12.2025 ) இன்று #புதுக்கோட்டை மாவட்டம் #மாந்தாங்குடி அருகில் எமது சொந்த ஊரான #அரியூர் ஐயப்ப பக்தர்களால் நடத்தப்படும் #4_ம்_ஆண்டு #ஐயப்ப_பஜனை மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது..
அது சமயம் அனைத்து பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்..

1 week ago | [YT] | 66