We provide information on the history of the temple, its beauty, mythology, biographical thoughts and spirituality. கோயில் சார்ந்த வரலாறுகளையும், அதன் அழகையும், புராண செய்திகளையும், வாழ்வியல் சிந்தனைகளையும், ஆன்மிக தகவல்களையும் அளித்து வருகிறோம்.
எந்தவித சுயநலமும் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக நல்லது செய்து வாழ்ந்து மறைந்தவர்களை கடவுளாக வழிபடுவது தமிழர்களின் பண்பாடு. அந்த வகையில் இதோ இன்னொரு கடவுளாக உயர்ந்து நிற்கும் கேப்டன் அவர்களின் பாதம் பணிந்து வணங்குவதில் பெருமையும் நிம்மதியும் கொள்கிறோம். #இரெட்டியூர்_ஆன்மிகம். #captain#விஜயகாந்த்#விஜயகாந்த் நினைவு நாள்
நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் ஏதோ ஒன்று நம்மை முன்னேற விடாமல் தடுக்கும்.
அது நாம் கர்மா தான்.
நாம் மதத்தை பொறுதவரை இங்கு பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது. செய்த பாவத்திற்கு தண்டனை நிச்சயம் உண்டு.
ஆனால் கோயில் தரிசனம் மற்றும் தானம் தர்மம் செய்வதன் மூலம் கர்மாவின் வீரியத்தை குறைக்க முடியும்.
சில கர்மா இந்த ஜென்மத்தோடு தொடர்புடையது. சில கர்மா முன் ஜென்மத்தோடு தொடர்புடையது. மறுஜென்மம் என்பதை இந்து மதம் முழுவதும் நம்புகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக திருவள்ளுவர் பல இடங்களில் மறுஜென்மத்தை பற்றி பல குறள்களில் கூறியுள்ளார் அதில் சில....

கல்வியில் பக்தி இல்லாமல் போகலாம், ஆனால் பக்தியில் அனைத்துவித கல்வியும் இருக்கிறது. மனிதன் முன்னெற தேவையான அத்தனை அறிவும் கொட்டிக்கிடக்கும் இடம் பக்தி தான்.
#சிவவிஜயராஜன் #இரெட்டியூர்_ஆன்மிகம்
இறைவன் மீதான காதல் ஒரு போதும் ஏமாற்றம் தராது. இயல்பிலேயே உலக உயிர்களின் மீது பேரன்பு உடையவர் ஈசன். அதிலும் தன் மீது பேரன்புகொண்ட உயிர்களின் மீது பெரிதும் அன்பு செலுத்துவார் ஈசன். ஈசன் மீது பக்தி மட்டும் அல்ல பேரன்பான காதலையும் செலுத்துவோம். சிவாயநம
Reddiyur Aanmigam
எந்தவித சுயநலமும் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக நல்லது செய்து வாழ்ந்து மறைந்தவர்களை கடவுளாக வழிபடுவது தமிழர்களின் பண்பாடு. அந்த வகையில் இதோ இன்னொரு கடவுளாக உயர்ந்து நிற்கும் கேப்டன் அவர்களின் பாதம் பணிந்து வணங்குவதில் பெருமையும் நிம்மதியும் கொள்கிறோம். #இரெட்டியூர்_ஆன்மிகம். #captain #விஜயகாந்த் #விஜயகாந்த் நினைவு நாள்
4 months ago | [YT] | 6
View 0 replies
Reddiyur Aanmigam
நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் ஏதோ ஒன்று நம்மை முன்னேற விடாமல் தடுக்கும்.
அது நாம் கர்மா தான்.
நாம் மதத்தை பொறுதவரை இங்கு பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது. செய்த பாவத்திற்கு தண்டனை நிச்சயம் உண்டு.
ஆனால் கோயில் தரிசனம் மற்றும் தானம் தர்மம் செய்வதன் மூலம் கர்மாவின் வீரியத்தை குறைக்க முடியும்.
சில கர்மா இந்த ஜென்மத்தோடு தொடர்புடையது. சில கர்மா முன் ஜென்மத்தோடு தொடர்புடையது. மறுஜென்மம் என்பதை இந்து மதம் முழுவதும் நம்புகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக திருவள்ளுவர் பல இடங்களில் மறுஜென்மத்தை பற்றி பல குறள்களில் கூறியுள்ளார் அதில் சில....
8 months ago | [YT] | 5

8 months ago | [YT] | 9
View 0 replies
Reddiyur Aanmigam
என்றும் இருக்கட்டும் இறை நினைப்பு... #சிவவிஜயராஜன் #இரெட்டியூர்_ஆன்மிகம்
1 year ago | [YT] | 35
View 0 replies
Reddiyur Aanmigam
#Reddiyur_aanmigam
1 year ago | [YT] | 31
View 0 replies
Reddiyur Aanmigam
பிரதோஷ பயன்கள்.
#இரெட்டியூர்_ஆன்மிகம் #சிவவிஜயராஜன் #sivas #Life
1 year ago | [YT] | 46
View 0 replies
Reddiyur Aanmigam
கல்வியில் பக்தி இல்லாமல் போகலாம், ஆனால் பக்தியில் அனைத்துவித கல்வியும் இருக்கிறது. மனிதன் முன்னெற தேவையான அத்தனை அறிவும் கொட்டிக்கிடக்கும் இடம் பக்தி தான்.
#சிவவிஜயராஜன்
#இரெட்டியூர்_ஆன்மிகம்
1 year ago | [YT] | 23
View 0 replies
Reddiyur Aanmigam
இறைவன் மீதான காதல் ஒரு போதும் ஏமாற்றம் தராது. இயல்பிலேயே உலக உயிர்களின் மீது பேரன்பு உடையவர் ஈசன். அதிலும் தன் மீது பேரன்புகொண்ட உயிர்களின் மீது பெரிதும் அன்பு செலுத்துவார் ஈசன். ஈசன் மீது பக்தி மட்டும் அல்ல பேரன்பான காதலையும் செலுத்துவோம். சிவாயநம
#இரெட்டியூர்_ஆன்மிகம் #சிவ_விஜயராஜன் #காதலர்தினம் #ValentinesDayChallenge
1 year ago | [YT] | 24
View 0 replies
Reddiyur Aanmigam
மனிதர்கள் அன்பு நிலையற்றது. இறைவனின் அன்பு நிலையானது.
#சிவ_விஜயராஜன்
#இரெட்டியூர்_ஆன்மிகம்
#vj_prints
1 year ago | [YT] | 33
View 0 replies
Reddiyur Aanmigam
உங்கள் வாழ்வில் நடந்த ஆன்மிக அற்புத நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளுங்கள் .... கமெண்ட் செய்யுங்கள்...
Please Subscribe our YouTube channels
Reddiyur aanmigam
youtube.com/@reddiyuraanmigam
Vijayaraj Janakidevi
youtube.com/@Vijayaraj_Janakidevi?feature=share8
Instagram & Facebook
@Vijayaraj_Janakidevi
@reddiyur_anmigam
1 year ago | [YT] | 12
View 2 replies
Load more