நாம் முருகன் வழிபாட்டின் உணர்வை பூரணமாக அனுபவிக்க, அவருடைய தேவையான திருப்புகழ்களை, காவசம் பாடல்களை, மற்றும் வேறு பல ஆன்மிகம் சார்ந்த பாடல்களை இந்த சேனலில் பகிர்கிறோம்.
முருகனின் ஆச்சரியமூட்டும் சக்தி மற்றும் அருளை இங்கு காணலாம். இந்த பாடல்கள், மனதில் அமைதியும், ஆன்மிக பலமும் ஏற்படுத்தி, எங்கும் நடக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்க உதவுகின்றன.
எல்லா பக்தர்களுக்கும் தேவையான ஆன்மிக உணர்வை வழங்க இந்த சேனல் அர்ப்பணிக்கப்பட்டது. பின்வரும் பாடல்கள் மற்றும் பக்தி வழிபாடுகள் முருகன் அருளை பெற்று, வாழ்க்கையை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்ற உதவுகின்றன.
படிக்கவும், பாடவும், பகிரவும், அனுபவிக்கவும் - முருகனின் அருளை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருங்கள்!
அன்பு நண்பர்களே , சகோதர சகோதரிகளே தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்🙏
திருப்புகழ் நாயகன் முருகன்
Muruga Pottri 🙏🙏#murugan
9 months ago | [YT] | 17
View 0 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
🙏🏻ஓம் சரவணபவ ஓம்🙏🏻
வேலும் மயிலும் சேவலும் துணை என்று மனதார வணங்கி ஓம் சரவணபவ எனும் சடாச்சர மந்திரத்தை உச்சரித்து முழு நம்பிக்கையுடன் முருகனை வழிபட்டால் யாமிருக்க பயமேன் என்று கந்தன் தருவார் ஒளிமயமான எதிர்காலம் .
⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️
10 months ago | [YT] | 16
View 0 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
Muruga Saranam 🙏🙏
1 year ago | [YT] | 30
View 0 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
Murugan Thunai 🙏🙏🙏
1 year ago | [YT] | 35
View 3 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
Muruga Saranam🙏🙏🙏🙏
1 year ago (edited) | [YT] | 28
View 1 reply
திருப்புகழ் நாயகன் முருகன்
🙏🙏🙏
1 year ago | [YT] | 14
View 0 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
வேலுண்டு வினை இல்லை ⚜️
மயிலுண்டு பயம் இல்லை🦚
குகன் உண்டு குறை இல்லை மனமே🙋♂️🙏
கந்தன் உண்டு கவலை இல்லை மனமே ❤️
1 year ago | [YT] | 45
View 1 reply
திருப்புகழ் நாயகன் முருகன்
OM Muruga 🙏🙏🙏
1 year ago | [YT] | 62
View 8 replies
திருப்புகழ் நாயகன் முருகன்
அன்பு மனக்கோயிலிலே அய்யா உன்னை நானும்வைத்தேன்
ஆறுமுக வேலவனே அருள்தரவே வந்திடுவாய்! 🙏🙏
1 year ago | [YT] | 36
View 1 reply
திருப்புகழ் நாயகன் முருகன்
யார் யார் இருக்கினும் என் கவலை மாற்றுவது
ஆறுமுகக் கடவுள் 🙏🙏
1 year ago | [YT] | 38
View 0 replies
Load more