🛑OFFICIAL CHANNEL OF PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
நிறுவனர் மற்றும் தலைவர்
DR.KN.இசக்கிராஜா தேவர்
🔴உங்களது உரிமைகளுக்கான முதல் குரல் எங்களுடையதாக இருக்கும்..❗
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
ADMIN :
MAIL : naveensanthosh979@gmail.com
©️All rights are Reserved
PMT IT WING OFFICIAL
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட பெண் போராளி சிவகங்கை மஹாராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்து.
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் என அறிவிப்பை வெளியிட்ட மான்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
4 months ago | [YT] | 243
View 6 replies
PMT IT WING OFFICIAL
*தென்காசி தேவர் மாநாடு நிர்வாகிகள் ஆயத்தக் கூட்டம் மற்றும் தாருகாபுரம் மன்னர் உபேந்திர தினகர் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழா.*
*PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்*
4 months ago | [YT] | 258
View 1 reply
PMT IT WING OFFICIAL
திண்டுக்கல் NGO காலனி திரு மனோஜ் அவர்களின் இல்ல காதணி விழாவில் இளைஞர்கள் படை சூழ' விழாவில் கலந்நு கொண்டு சிறப்பித்த PMT திரு KN இசக்கி ராஜா தேவர் அவர்கள்
*PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
4 months ago (edited) | [YT] | 209
View 1 reply
PMT IT WING OFFICIAL
*பள்ளிக்கூடம் சொல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் அசம்பாவிதங்களை தடுக்குமாறு தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு PMT KN இசக்கி ராஜா தேவர் கோரிக்கை.*
youtube.com/shorts/PjUgvejlUA...
4 months ago | [YT] | 5
View 0 replies
PMT IT WING OFFICIAL
4 months ago | [YT] | 54
View 0 replies
PMT IT WING OFFICIAL
4 months ago | [YT] | 308
View 1 reply
PMT IT WING OFFICIAL
✔️பூலித்தேவர் ஜெயந்திக்கு கார்களில் வருபவர்கள் பாதுகாப்பாகவும் ஒழுக்கமாகவும் இருங்கள்.
✔️இரு சக்கர வாகனங்கள் வருவதைத் தவிர்க்கவும். நீங்கள் பைக்கில் வருகிறீர்கள் என்றால் தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள், மூன்று நபர்கள் இருசக்கரவாகனதில் வராதீர்கள்.
✔️காவல்துறை விதிகளை கடைபிடியுங்கள் .
குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
✔️இது ஒரு அன்பான வேண்டுகோள்.
- KN இசக்கிராஜா தேவர்
தலைவர்
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
4 months ago | [YT] | 57
View 0 replies
PMT IT WING OFFICIAL
பாண்டியர் பெயரில் 5 கோட்டைகளை கட்டி முதல் சுதந்திர போரை நடத்திய பாண்டியர் குல மாமன்னர் காத்தப்ப பூலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்த தினம்..!
ஆழைக்கிறார் தென்பாண்டி சிங்கம் K.N.இசக்கிராஜாதேவர்
#பூலித்தேவர் #Nelakattaanseval
4 months ago | [YT] | 401
View 1 reply
PMT IT WING OFFICIAL
#BreakingNews
5 months ago | [YT] | 139
View 1 reply
PMT IT WING OFFICIAL
*போராட்டம் எங்களுக்கு புதிது அல்ல! பல போர்க்களம் புகுந்த எங்களை போராடத் தூண்டாதே! முதற்கட்டமாக தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம்!*
*அன்று நாட்டைக் காக்க போரிட்டோம்! இன்று நம் வரலாறை, அடிப்படை உரிமைகளை காப்பாற்ற போராட தயாராகு!*
*PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்*
6 months ago | [YT] | 264
View 1 reply
Load more